Archive for ஜனவரி 22, 2011
ஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library
கணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில்
முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால்
உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு முக்கியமான
கோப்புகளையும் பாடல் மற்றும் வீடியோவையும் கொண்டு
இலவச Filelibrary ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கூகுளில் சென்று தேடினாலும் சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த
கோப்பு கிடைக்காது இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காகவும்
ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் கோப்புகளை பிறருக்கு
பகிர்ந்து கொள்ளவும் உதவ ஒரு இலவச தளம் உள்ளது.
Continue Reading ஜனவரி 22, 2011 at 4:05 முப 8 பின்னூட்டங்கள்