Archive for ஜனவரி 10, 2011
மிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம்.
’இழை நய அமைப்பு ‘ என்று சொல்லக்கூடிய Texture படங்களை
குவாலிட்டியாக தரவிரக்க உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
வீடுகளின் சுவருக்கு பெயிண்ட் செய்வதில் தொடங்கி 3D கிராபிகஸ்
வரை அனைத்துக்கும் பயன்படும் வகையில் உள்ள Texture படங்களை
மிகத்துல்லியமாக தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
போட்டோஷாப் Background உருவாக்க மட்டும் அல்லாமல் பல
விதமான போட்டோ வேலைகளுக்கும் நாம் பயன்படுத்துவது
Texture என்று சொல்லக்கூடிய இந்த படங்களை தான்.Texture
படங்களை கொடுக்க பல தளங்கள் இருந்தாலும் இந்தத்தளத்தின்
மூலம் நாம் ஒவ்வொரு துறை வாரியாக பல விதமான texture
படங்களை குவாலிட்டியுடன் தரவிரக்க…
Continue Reading ஜனவரி 10, 2011 at 5:33 பிப 4 பின்னூட்டங்கள்