Archive for பிப்ரவரி, 2011
ஐபேட்-ல் உங்கள் இணையதளம் எப்படி தெரிகிறது என்று எளிதாக பார்க்கலாம்.
ஐபேட்-ன் வேகமான வளர்ச்சி தற்போது அனைத்து நாடுகளிலும்
ஒரே மாதிரி இருந்து வரும் நிலையில் நம் இணையதளம்
ஐபேட்-ல் சரியாகத்தெரிகிறதா என்று எளிதாக தெரிந்து
கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நம் இணையதளம் பல சிறப்பம்சம் கொண்டதாக இருந்தாலும் மிக
முக்கியமாக அனைத்து ஐபேட்-களிலும் சரியாக தெரியவேண்டும்
எந்தப்பிழைச்செய்தியும் கொடுக்காமல் தெரிகிறதா என்று ஐபேட்
இல்லாமலே ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக
ஒரு தளம் உள்ளது…
Continue Reading பிப்ரவரி 25, 2011 at 12:57 பிப 2 பின்னூட்டங்கள்
அனைத்து சர்வதேச நாடுகளின் போன் குறியீட்டு எண்ணை கொடுக்கும் பயனுள்ள தளம்.
உலகின் எந்த நாட்டிற்கு நாம் phone-ல் பேச வேண்டுமோ அந்த
நாட்டு போன் குறியீட்டு எண்ணை கொடுப்பதற்காக எந்த
விளம்பரமும் இல்லாமல் பிரத்யேகமாக ஒரு தளம்
உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உலகின் அனைத்து நாட்களின் தொலைபேசி குறியீட்டு எண்ணை
கொடுப்பதற்கு பல தளங்கள் இருந்தாலும் நாம் அந்தத் தளத்திற்கு
சென்று தொலைபேசி குறியீட்டு எண்ணை கண்டுபிடிப்பது சற்று
சிரமமான ஒன்று தான். சிரமமே இல்லாமல் எந்த நாட்டின்
தொலைபேசி குறியீட்டு எண்ணையும் நொடியில் அறிந்து கொள்ள
வசதியாக நமக்கு ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading பிப்ரவரி 24, 2011 at 3:23 முப பின்னூட்டமொன்றை இடுக
லோகோ உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்.
புதிதாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள
நாம் முதல் வேலையாக செய்வது ”லோகோ” என்று சொல்லக்
கூடிய நிறுவனத்திற்கான ஒரு அடையாள சின்னம் உருவாக்குவது
தான்.இதற்காக பல நிறுவனத்தின் லோகோ தேடிச் சென்று பார்த்து
எப்படி வடிவமைத்திருக்கின்றனர் நாம் இதை விட சிறப்பாக எப்படி
வடிவமைக்கலாம் இது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக ஒரு
தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நிறுவனம் ஆரம்பித்தாச்சு ஆனால் இன்று வரை நாம் லோகோ
என்ற ஒன்று வைக்கவில்லை காரணம் நம் நிறுவனத்திற்கு
தகுந்தாற் போல் லோகோ கிடைக்கவில்லை என்று சொல்லும்
அனைவருக்கும் உங்கள் விருப்பபடி நீங்கள் எந்தத்துறை
சார்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கு உதவுவதற்காக ஒன்றல்ல
இரண்டல்ல 20 இலட்சம் லோகோக்களை நொடியில்
தேடித்தர பிரத்யேகமாக ஒரு தளம் உள்ளது…
Continue Reading பிப்ரவரி 23, 2011 at 4:04 முப 3 பின்னூட்டங்கள்
நாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.
பெயிண்ட் மூலம் நாம் வரையும் பல ஒவியங்கள் வெளியே
தெரியாமலே இருந்துவிடுகிறது இந்த குறையை தீர்ப்பதற்காக
ஆன்லைன் மூலம் நாம் வரையும் ஒவியத்தை எளிதாக
உலகறியச்செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினியில் பெயிண்ட் மூலம் படம் வரைந்து கொண்டிருக்கும்
நண்பர்களின் முகங்களை வெளியே கொண்டு வரும் ஒரு புதிய
முயற்சியாக ஆன்லைன் மூலம் நாம் வரையும் படங்களை
இலவசமாக வெளிக்கொண்டு வருகிறது ஒரு தளம்….
Continue Reading பிப்ரவரி 22, 2011 at 12:54 முப 2 பின்னூட்டங்கள்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்.
ஆங்கிலவீடியோ பாடல்களை லிரிக்ஸ் (Lyrics) -உடன் கேட்டால்
நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கப்போகிறது, ஆம் ஆங்கிலவீடியோ
பாடல்களை லிரிக்ஸ் உடன் தேடிக்கொடுக்க ஒரு தளம்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
யூடியுப்-ல் வீடியோக்களை தேடி கொடுக்க பல தளங்கள்
இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் சற்று
வித்தியாசமானது தான், ஆங்கில வீடியோ பாடல்களை
யூடியுப்-ல் சென்று தேடினால் லிரிக்ஸ் கிடைக்காதே
என்று இனி எண்ண வேண்டாம் யூடியுப் -ல் இருக்கும்
ஆங்கில பாடலகளை லிரிக்ஸ் உடன் கொடுத்து நமக்கு
உதவ ஒரு தளம் இருக்கிறது….
Continue Reading பிப்ரவரி 21, 2011 at 10:58 முப 6 பின்னூட்டங்கள்
இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.
இணையத்தில் கிடைக்கும் இ-புத்தகங்களை நம் கணினியில் சேமித்தால்
மட்டும் போதுமா அதை நூலகத்தில் இருப்பது போலவே எப்படி
வரிசையாக அடுக்கி வைக்கலாம், நினைத்த நேரத்தில் நினைத்த
புத்தகங்களை எடுத்து படிக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு
இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இ-புத்தகங்களை படிக்க பல இலவச மென்பொருள் வந்து
கொண்டிருக்கும் நிலையில் இன்று புத்தகங்களை வெறுமனே
படித்தால் மட்டும் போதாது அதை அழகாக நூலகத்தில் இருப்பது
போல் அடுக்கி வைத்து எடுத்து படிப்பதற்கு உதவியாக ஒரு
மென்பொருள் உள்ளது…
Continue Reading பிப்ரவரி 20, 2011 at 1:39 பிப 5 பின்னூட்டங்கள்
தேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவிய செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.
தேடுபொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகிள்
மட்டும் தான் ஆனாலும் பல தேடுபொறிகள் கூகிளிடம் இல்லாத
தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது, இதற்காக நாம் ஒவ்வொறு
தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் இருந்து கொண்டு
நாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது இண்ஸ்டன்ட் ஆக
தேடி ஒரே தளத்தில் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
7 பிரம்மாண்ட தளங்களின் துணையுடன் நாம் தேடும் வார்த்தைக்கே
உதவி செய்ய ஒரு தளம் இருக்கிறது. கூகிள்,யாகூ,ஆஸ்க்,
விக்கிப்பிடியா,அன்சஸ்வர்ஸ்.கொம், யூடியுப்,அமேசான் போன்ற
அனைத்திலும் இண்ஸ்டண்ட் ஆக தேடக்கூடிய வார்த்தைக்கு
உதவி செய்கிறது.
Continue Reading பிப்ரவரி 19, 2011 at 5:47 பிப 3 பின்னூட்டங்கள்
ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.
ஆன்லைன் மூலம் எண்ணற்ற பல சேவைகள் இன்றும் நமக்கு
கிடைத்துகொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று
ஆங்கில Vocabulary -ஐ மேம்படுத்துவதற்கு வசதியாக
ஆன்லைன் மூலம் விளையாடும் விளையாட்டு வந்துள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
எந்த ஒரு மொழியிலும் சொல்வளம் தெரிந்தால் அந்த மொழியில்
நாம் வல்லவர்களாக இருக்கலாம், இதே போல் தான் ஆங்கில
மொழியில் சொல்வளம் (Vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு
தளம்…
Continue Reading பிப்ரவரி 18, 2011 at 10:45 முப 8 பின்னூட்டங்கள்
எளிதாக வெற்றி இலக்கை அடைய உதவும் பயனுள்ள இணையதளம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள்
வாழ்வின் இலக்கை எந்த வகையில் அமைத்து செயல்படுத்தினால்
வெற்றியை எளிதாக பெறலாம் என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு
தேர்வு நேரம் வரும் போது தான் உலககோப்பை கிரிக்கெட்
போட்டியும் வருகிறது மாணவர்களின் கவனம் பெரும்பாலும்
உலககோப்பை கிரிக்கெட் போட்டியை நோக்கித்தான் செல்கிறது,
படிப்பிற்கு என்ன தான் முக்கியத்துவம் கொடுத்தாலும் கிரிக்கெட்
மீது தான் எண்ணம் செல்கிறது என்றும் சொல்லும் மாணவர்கள்,
ஒரு பேப்பரை எடுத்து கிரிக்கெட் பார்ப்பதினால் ஏற்படும் நன்மை
தீமைகளை எழுதி வைத்து ஒரு முறை அதை பார்த்தாலே அவர்
தேர்வு நேரங்களில் கிரிக்கெட் பார்ப்பதற்கு முக்கியத்துவம்
கொடுக்க மாட்டார், இப்படி பலவிதமான ஐடியாக்களை சொல்லி
நம் வாழ்வின் வெற்றி இலக்கை அடைய நமக்கு …
Continue Reading பிப்ரவரி 17, 2011 at 12:12 பிப 6 பின்னூட்டங்கள்