Archive for ஜனவரி 5, 2011
பொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கும் பொங்கல் நோய் இல்லா வாழ்க்கையும் ,
நிறைந்த செல்வமும் நம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று
அன்புடனும் பாசத்துடனும் வாழ இனிய இந்த
தைத்திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம்.
வால்பேப்பர் தேடி ஒவ்வொரு தளமாக செல்ல வேண்டாம்.
அனைத்து விதமான வால்பேப்பரும் குவாலிட்டியாக தரவிரக்க
உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினிக்கு தேவையான வால்பேப்பர் எல்லா இணையதளங்களிலும்
இலவசமாக கிடைத்தாலும் ஒரு சில தளங்களில் மட்டும் தான்
தரமான குவாலிட்டியான வால்பேப்பர் நமக்கு கிடைக்கிறது. அந்த
வகையில் தரமான வால்பேப்பர் தரவிரக்க நமக்கு உதவியாக
ஒரு தளம் உள்ளது.
Continue Reading ஜனவரி 5, 2011 at 12:53 பிப 11 பின்னூட்டங்கள்