Archive for ஜனவரி 16, 2011
கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி
கூகிள் நிறுவனத்தின் உலாவியான கூகுள் குரோம் உலாவியில்
நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம்
பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கூகுள் குரோம் உலாவியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது
குரோம் Extension. Extension என்று சொல்லக்கூடிய இந்த
Plugin மூலம் நமக்கு பலவிதமான சேவைகள் கிடைக்கிறது அந்த
வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது. கூகுள் குரோம் உலாவியில்
கடவுச்சொல் கொடுத்து வைக்கலாம். இதற்கு உதவுவதற்காக
ஒரு Extension உள்ளது Download என்பதை குரோம் உலாவியில்
சொடுக்கி தரவிரக்கலாம்…
Continue Reading ஜனவரி 16, 2011 at 7:01 முப 4 பின்னூட்டங்கள்