Archive for ஜனவரி 29, 2011
நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.
என்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப
வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து
இருப்போம் ஆனால் இனி ஆங்கிலத்தில் நம் Communication -ஐ
வளர்க்க இலவசமாக Stationary Forms கொடுத்து விடுபட்ட இடங்களில்
நம்மை நிரப்ப சொல்லி ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வேலைகளுக்கும் தகுந்தாற் போல்
பலவிதமான Form-கள் எப்படி இருக்கும் , எப்படி இருக்க வேண்டும்
என்று காட்டி நம் கம்யூனிகேசன் வளர ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஜனவரி 29, 2011 at 3:18 பிப 9 பின்னூட்டங்கள்
TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்
வின்மணி வாசகர்களுக்கு,
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 ,
Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட
வினாக்களை மொத்தமாக தொகுத்து ஒரே இ-புத்தகமாக
கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை TNPSC தேர்வில்
கேட்கப்பட்ட 3000 வினாக்களை தேர்ந்தெடுத்து இப்புத்தகம்
உருவாக்கியுள்ளோம். தேர்வுக்கான கால நேரம் குறைவாக
இருக்கும் போது இந்த புத்தகம் TNPSC தேர்வுக்கு செல்பவர்களுக்கு
கண்டிப்பாக உதவும். 3000 வினாக்களை கொண்ட சிறப்பு
இ-புத்தகம் நம் தளத்தில் நண்பர்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு
இணங்க இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்
விலை ரூ.100, இ-புத்தகம் வாங்க விருப்பம் உள்ள நபர்கள்
Support@winmani.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு
கொள்ளவும், இ-புத்தகம் உங்களுக்கு இமெயில் மூலம்
உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
– வின்மணி
Continue Reading ஜனவரி 29, 2011 at 3:01 முப 13 பின்னூட்டங்கள்