Archive for ஜனவரி 20, 2011
பிரிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் உதவும் இலவச Printable Paper
புதிதாக பிரிண்டர் வாங்கி இருப்பவர்களுக்கும் ஏற்கனவே பிரிண்டர்
வைத்திருப்பவர்களுக்கும் உதவுவதற்காக அனைத்துவிதமான இலவச
பிரிண்டபிள் பேப்பர் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆபிஸ் டாக்குமெண்ட் Template பிரிண்ட் எடுக்க வேண்டும் எங்கு
தரவிரக்கலாம் என்று ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம்,
கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்
எளிதாக பிரிண்ட் செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது….
Continue Reading ஜனவரி 20, 2011 at 7:43 முப 12 பின்னூட்டங்கள்