Archive for திசெம்பர், 2010

சுதந்திர மென்பொருள் டாப் 5 – 3D Realtime விளையாட்டு இலவசம்

பொழுதுபோக்கிற்காக முப்பரிமானத்தில் (3D) -ல் விளையாடும்
விளையாட்டின் காட்சி வடிவமைப்பு மட்டும் நமக்கு பிரம்மாண்டத்தை
ஏற்படுத்தாமல் நம் அறிவையும் நுனுக்கத்தையும் மேம்படுத்துவதாகவே
உள்ளது இலவசமாக கிடைக்கும் 3D விளையாட்டைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.

முப்பரிமானத்தில் விளையாட குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவருக்கும் தனி விருப்பம் தான் இதிலும் Realtime
விளையாட்டு என்றால் அதற்கு மேலும் சிறப்பு தான். இந்த
வகையில் இன்று சுதந்திர டாப் மென்பொருளில் 5 வது இடத்தை
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயட் Glest.

விளையாடுவதற்கு எளிமையும் அதே சமயம் பிரம்மாண்டத்திற்கு
எந்தவித குறையும் இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் மட்டுமின்றி
அனைவருக்கும் புதுவிதமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும்
இந்த விளையாட்டின் Locations , Objects என அனைத்துமே
மாயாஜாலமாகவும்….

Continue Reading திசெம்பர் 31, 2010 at 10:05 முப 6 பின்னூட்டங்கள்

Suthanthira-menporul டாப் 4 – இன்ஃப்ரா ரெக்காடர் இலவச மென்பொருள்.

சிடி(CD) மற்றும் டிவிடி(DVD) டிஸ்க் போன்றவற்றில் தகவல்களை
பதிந்து கொள்ள பெரும்பாலன மக்கள் பயன்படுத்தும் Nero
மென்பொருளுக்கு இணையாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Secondary storage device என்று சொல்லப்படும் சிடி மற்றும்
டிவிடி டிஸ்குகள் மீது தகவல்களை எளிதாக பதிந்து கொள்வதற்கு
வசதியாகவும், அதிக பிழைச்செய்தி கூறாமலும் பயன்படுத்துவதற்கு
எளிதாகவும் உள்ளவாறு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் இன்ஃப்ரா ரெக்காடர் (InfraRecorder)
அனைத்துவிதமான CD மற்றும் DVD Format-க்கும் துணை
செய்கிறது.Multi-session disc மற்றும் dual-layer DVD போன்றவற்றிகும்
ஆடியோ சிடி, ISO , BIN/CUE , போன்ற அத்தனை வகைகளுக்கும்
துணைபுரியும் வகையில் இருக்கிறது. drag and drops முறையில்
எளிதாக தகவல்களை தேர்ந்தெடுக்கலாம். சில சமயங்களில் CD
அல்லது DVD க்களில் Read பிரச்சினை இருந்தாலும் நாம் இந்த
மென்பொருளை பயன்படுத்தி மற்றொரு டிஸ்கிற்கு தகவல்களை
மாற்றிக்கொள்ளும் வசதியும்

Continue Reading திசெம்பர் 30, 2010 at 1:56 முப 15 பின்னூட்டங்கள்

Suthanthira menporul டாப் 3 – போட்டோஷாப் -க்கு இணையான இலவச மென்பொருள்.

புகைப்படங்களை வைத்து செய்யும் அனைத்து வேலைகளுக்கும் நாம்
பயன்படுத்தும் போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான மற்றொரு
இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

புகைப்படங்களின் நீள அகலத்தை மாற்றுவதில் தொடங்கி கருப்பு
வெள்ளை புகைப்படத்தை கலர் புகைப்படமாக மாற்றுவது வரை
அனைத்து புகைப்பட வேலைகளுக்கும் அடோப் நிறுவனத்தில்
இருந்து வெளிவரும் வரும் போட்டோஷாப் மென்பொருளைத்தான்
பயன்படுத்துகிறோம் ஆனால் இந்த கட்டண மென்பொருளுக்கு
மத்தியில் இதில் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்ய
ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

Suthanthira menporul டாப் 3ல் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
இந்த மென்பொருளின் பெயர் Gimp. இலவசமாக கிடைக்கும் இந்த
மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தில் செய்யப்படும் அனைத்து
வேலைகளையும்…

Continue Reading திசெம்பர் 29, 2010 at 1:22 முப 12 பின்னூட்டங்கள்

Suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) டாப் 2 வீடியோ எடிட்டிங்

சுதந்திர இலவச மென்பொருளில் நாம் இன்று பார்க்க இருப்பது
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருள் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

Suthanthira ilavasa menporul டாப் 10 – ல் இரண்டாம் இடம்
பிடித்திருக்கும் மென்பொருள் வீடியோ எடிட்டிங் வேலை செய்ய
உதவுகிறது. மென்பொருளின் பெயர் அவேய்ட் மக்ஸ் (Avide mux ).
சாதாரணமாக வீடியோ எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால்
பெரிய அளவில் காசு கொடுத்து வீடியோ எடிட்டிங் மென்பொருள்
வாங்குவோம் ஆனால் எளிய முறையில் இலவசமாக கிடைக்கும்
இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். வீடியோவில் விரும்பிய
பகுதியை வெட்டி (Cut) தனிப்பகுதியாக சேமித்து வைக்கலாம்.
வீடியோவில் இருக்கும் கலர், பிரைட்னஸ் , போன்றவற்றை
மாற்றலாம். வீடியோவிற்கு விரும்பிய ஆடியோவை சேர்க்கலாம்.

AVI, DVD , MPEG ,MP4 மற்றும் பல Format- களுக்கு துணைபுரிகிறது.
Noise இருந்தால் அதையும் நீக்கலாம்.வீடியோவிற்கு Title
தேவையென்றால் அதுவும் சேர்த்துக்கொள்ளலம். வீடியோவின்
நீள அகலங்களை நாம் விரும்பியபடி மாற்றி அமைக்கலாம்…

Continue Reading திசெம்பர் 28, 2010 at 5:24 பிப 11 பின்னூட்டங்கள்

suthanthira ilavasa menporul ( சுதந்திர மென்பொருள் ) இலவசமாய் தரவிரக்கலாம்.

பிரம்மாண்டமான மென்பொருளுக்கு மத்தியில் அது செய்யும் அதே
வேலையை இலவசமாய் செய்ய பல மென்பொருள்கள் உள்ளது
இதில் உலகஅளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) என்ன
என்பதையும் அதை அனைத்து மக்களும் எப்படி இலவசமாய்
தரவிரக்கி பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும், சுதந்திர இலவச
மென்பொருளில் முதல் 10 இடம் பெறும் மென்பொருள்களை
தனித்தியாக அதன் பயன்களுடன் பார்க்க இருக்கிறோம் இன்று
டாப் 10 -ல் முதலிடம் பெறும் மென்பொருளை பற்றி பார்க்கலாம்.

டாப் 10 -ல் முதல் முத்தான இடம் பெற்றிருக்கும் மென்பொருள் பற்றி
சொல்ல வேண்டுமென்றால் அலுவலக வேலைகளுக்கும், கிராப், மேப்
போன்றவை வரைவதற்கும் நாம் பயன்படுத்தும் Microsoft Visio போன்ற
ஒரு மென்பொருள். மைக்ரோசாப்ட் விசியோவில் என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அதை எல்லாம் நாம் இந்த இலவச மென்பொருள்
கொண்டு செய்யலாம். மென்பொருளின் பெயர் Dia (டயா). கணினித்
துறையில்….

Continue Reading திசெம்பர் 27, 2010 at 8:18 பிப 8 பின்னூட்டங்கள்

அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைத்து நம்  நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

படத்தை சொடுக்கி  வாழ்த்தை பெரியதாக்கி  பாருங்கள்

இனிய இந்த புது வருடத்தில்  நாம் தொடங்கும்
அனைத்து செயல்களிலும் வெற்றியும் செல்வமும்
கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.

திசெம்பர் 26, 2010 at 8:52 முப 12 பின்னூட்டங்கள்

ஒரே இடத்தில் அனைத்து துறையினருக்கும் ‘சரி பார்க்கும் பட்டியல்’ (checklists)

எந்த ஒரு தொழில் அல்லது நிகழ்ச்சி தொடங்கினாலும் அதற்கு
சரிபார்க்கும் பட்டியல்(checklist) என்பது மிக முக்கியம். இதற்காக
நாம் Checklist ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு தளமாக
சென்று தேட வேண்டாம் அனைத்து checklist -ம் ஒரே இடத்தில்
கொடுத்து உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Checklist என்பது தினசரி வாழ்க்கையில் அல்லது ஒரு துறையில்
முக்கியமான தேவையான சரி பார்க்கும் பட்டியலை நமக்கு
கொடுக்கிறது ஒரு துறையில் மட்டும் சரிபார்க்கும் பட்டியல் அல்ல
அனைத்து துறையில் இருப்பவருக்கும் ஒரு தளம் சரிபார்க்கும்
பட்டியல் கொடுத்து உதவுகிறது.

Continue Reading திசெம்பர் 26, 2010 at 8:49 முப 8 பின்னூட்டங்கள்

LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.

LCD மானிட்டர் வாங்கும் போது அதன் வாரண்டி முடியும் முன்பும்
நாம் நம் LCD மானிட்டரின் திரையின் பிக்சல் பழுதில்லாமல்
இயங்குகிறதா என்று சரிபார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

LCD மானிட்டர் பயன்படுத்தும் போது சில நேரங்களில் திரையில்
சில பிக்சல் சரியாக தெரியாமல் இருக்கலாம் இல்லை என்றால்
சில வண்ணங்கள் மட்டும் சரியாக தெரியாமல் இருக்கலாம் இந்தப்
பிரச்சினை புது LCD மானிட்டர் வாங்குவதில் இருந்து தொடங்குகிறது.
புதிய LCD மானிட்டர் வாங்குபவர்கள் அதற்கு முன் மானிட்டரில்
ஏதும் பிக்சல் பிரச்சினை இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடித்து
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கிறது.

Continue Reading திசெம்பர் 25, 2010 at 9:17 முப 4 பின்னூட்டங்கள்

பதிலீடாக (alternative) உள்ளதை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.

வார்த்தைகள் முதல் மென்பொருள் வரை அனைத்திலும் பதிலீடாக
உள்ளவற்றை எளிதாக தேடிக்கொடுக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

போட்டோஷாப் மென்பொருளுக்கு பதிலாக உள்ள மென்பொருள் ஏதும்
இருக்கிறதா என்று எங்கும் சென்று தேட வேண்டாம் போட்டோஷாப்
போன்ற மென்பொருளுக்கு பதிலீடாக உள்ள மென்பொருள்
அத்தனையையும் நமக்கு தெரிவிக்கவும், ஒரு வார்த்தைக்கு பதிலீடாக
ஏதாவது வார்த்தை இருக்கிறதா என்று தேடும் அனைவருக்கும் உதவும்
வகையில் ஒருதளம் உள்ளது.

Continue Reading திசெம்பர் 24, 2010 at 8:20 முப 2 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...