Archive for திசெம்பர் 13, 2010
நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம்.
இணையதளம் ஒன்று தொடங்கினால் மட்டும் போதுமா அதில்
எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்வதும் நம் கடமை தான் ,
ஆங்கில இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழைகளை எளிதாக
சுட்டிக்காட்டி சரி செய்ய ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
மைக்ரோசாப்ட் வேர்டுல் கூட Spell check என்று சொல்லக்கூடிய பிழை
திருத்தி வந்துவிட்டது இந்த் இணையதளம் அப்படி என்ன புதிதாக
திருத்திவிடப்போகிறது என்று சொல்லும் அனைவரும் பயன்படுத்திப்
பார்க்க வேண்டிய தளம்.
Continue Reading திசெம்பர் 13, 2010 at 1:03 முப 4 பின்னூட்டங்கள்