Archive for திசெம்பர் 31, 2010
சுதந்திர மென்பொருள் டாப் 5 – 3D Realtime விளையாட்டு இலவசம்
பொழுதுபோக்கிற்காக முப்பரிமானத்தில் (3D) -ல் விளையாடும்
விளையாட்டின் காட்சி வடிவமைப்பு மட்டும் நமக்கு பிரம்மாண்டத்தை
ஏற்படுத்தாமல் நம் அறிவையும் நுனுக்கத்தையும் மேம்படுத்துவதாகவே
உள்ளது இலவசமாக கிடைக்கும் 3D விளையாட்டைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.
முப்பரிமானத்தில் விளையாட குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவருக்கும் தனி விருப்பம் தான் இதிலும் Realtime
விளையாட்டு என்றால் அதற்கு மேலும் சிறப்பு தான். இந்த
வகையில் இன்று சுதந்திர டாப் மென்பொருளில் 5 வது இடத்தை
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயட் Glest.
விளையாடுவதற்கு எளிமையும் அதே சமயம் பிரம்மாண்டத்திற்கு
எந்தவித குறையும் இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் மட்டுமின்றி
அனைவருக்கும் புதுவிதமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும்
இந்த விளையாட்டின் Locations , Objects என அனைத்துமே
மாயாஜாலமாகவும்….
Continue Reading திசெம்பர் 31, 2010 at 10:05 முப 6 பின்னூட்டங்கள்