Archive for திசெம்பர் 1, 2010
இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வேர்டுபிரஸ் ( Wordpress) -ன் அடுத்த மிகப்பெரும் முயற்சியாக
வெளிவந்திருக்கும் ஃபுட்பிரஸ் (Foodpress)-ல் சமையல் வகைகள்
பற்றிய பலவகையான அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது
இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
வேர்டுபிரஸ்-ல் அதிகமாக சமையல் பற்றி தினமும் ஒன்றுக்கும்
மேற்பட்ட தளங்கள் வெளிவந்து கொண்டிருக்க, இதற்காக
வேர்பிரஸ் -ல் இருந்து முழுமையாக உணவு பற்றிய அனைத்து
தகவல்களையும் கொண்டு வெளிவந்திருக்கும் இந்த Foodprees -ல்
நாம் பல நாட்டு சமையல் வகைகள் பற்றியும் எளிதாக தெரிந்து
கொள்ளலாம்.
Continue Reading திசெம்பர் 1, 2010 at 1:53 பிப 3 பின்னூட்டங்கள்