Archive for திசெம்பர் 16, 2010
உண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் கற்றுதரும் புதுமையான தளம்.
ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்கான ஆங்கில
புத்தகஙகளை வாங்கி படித்த காலமெல்லாம் மாறி இப்போது
பிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவத்தையே நமக்கு
பாடமாக சொல்லிக்கொடுத்து நமக்கு இருக்கும் ஆங்கில அறிவை
மேலும் வளர்க்கின்றனர் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆங்கிலப்பத்திரிகை வாங்கி படியுங்கள் உங்களுக்கு ஆங்கில அறிவு
வளரும் என்று சொல்லும் அதே டெக்னிக் தான் ஆனால் சற்று
வித்தியாசமாக ஒரு புதுமையை இங்கு கையாண்டுள்ளனர்.
பிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவத்தை எளிய ஆங்கிலத்தில்
ஆங்கிலம் கற்பவர்களுக்கு புரியும்படி மாற்றியுள்ளனர். இது மட்டும்
இல்லாமல் விளையாட்டு, பொழுதுபோக்கு,மொபைல் அப்ளிகேசன்
என பலதுறை வழியாகவும் நமக்கு ஆங்கிலத்தை வளர்க்க நமக்கு
இந்தத்தளம் உதவுகிறது.
Continue Reading திசெம்பர் 16, 2010 at 2:46 முப 10 பின்னூட்டங்கள்