Archive for திசெம்பர் 22, 2010
மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்
நம் கணினியில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, கிராபிக்ஸ், மவுஸ்,
போன்ற அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware)
டிரைவர் மென்பொருள் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வன்பொருட்களுக்கான டிரைவர் மென்பொருள் பல தளங்களில்
சென்று தேடி சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும் இப்படி
ஒவ்வொரு தளமாக சென்று வன்பொருள் தேடுவதை விட ஒரே
தளத்தில் இருந்து BIOS , Bluetooth , Camcorder , Card Reader-Writer
Digital Cameras, Laptop , Modems , Monitor , Motherboard,
TV Tuner / Card , UPS , USB , Printer போன்ற அனைத்து
வன்பொருட்களுக்கும் அனைத்து வகையான நிறுவனத்தின்
டிரைவர் மென்பொருட்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
Continue Reading திசெம்பர் 22, 2010 at 3:40 பிப 14 பின்னூட்டங்கள்