Archive for திசெம்பர் 7, 2010
பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்
என்ஜினியரிங் ( Engineering ) மாணவர்கள் முதல் அனைத்து கல்லூரி
மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில்
விபேப்பர்ஸ் ( We Papers) என்று ஒரு தளம் உள்ளது இந்ததளத்தில்
நம் பாட சம்பந்தமான பல டாக்குமெண்டுகளையும் தொழில்
சம்பந்தமான பல தகவல்களை தேடிப்பார்க்கலாம், நம்மிடம் இருக்கும்
தகவல்களை சேமித்தும் வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Agriculture முதல் Computer Science வரை , Arts and Humanities முதல்
Engineering வரை மொத்தம் 42 துறை சார்ந்த பல கட்டுரைகள் மற்றும்
பிராஜெக்ட் ரிப்போர்ட்கள் என பல அறிய தகவல்கள் இந்ததளத்தில்
கிடைக்கிறது. செமினார் முதல் பிஸினஸ் வரை அனைத்துக்கும் நாம்
பல தகவல்களை இங்கு இருந்து தெரிந்து கொள்ளலாம் நமக்கு
உதவுவதற்காக இந்த தளம் உள்ளது.
Continue Reading திசெம்பர் 7, 2010 at 1:12 பிப 4 பின்னூட்டங்கள்