Archive for திசெம்பர் 3, 2010
நம் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து நினைத்ததை சாதிக்க புது வழி
தினம் தினம் தோன்றும் பல விதமான எண்ண ஓட்டங்கள் , அடுத்த
நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று என்னும் அனைவருக்கும்
எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து வெற்றியை அடையட வழி
காட்டுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் கூட
நம்மால் வெற்றியை அடைய முடிவதில்லை காரணம் என்னவென்று
சற்று சிந்தித்துப்பார்த்தால், நம் மனதில் தோன்றும் எண்ணத்துக்கு எப்படி
வலிமை கூட்டலாம் என்று ஒரு முறை கூட யோசித்ததில்லை, யோசிக்க
நமக்கு நேரமும் கிடைப்பதில்லை. சரி நேரம் கிடைத்தும் யோசித்து
பார்த்தால் அதற்குள் அடுத்த எண்ணம் வந்துவிடுகிறது இது தான் நிஜம்
ஆனால் இந்த தடைகளை எல்லாம் நீக்கி நம் எண்ணங்களுக்கு உயிர்
கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
Continue Reading திசெம்பர் 3, 2010 at 2:07 பிப பின்னூட்டமொன்றை இடுக