Archive for திசெம்பர் 11, 2010
செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சி நடக்கும் இடத்தை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
செல்லப்பிராணிகள் என்று சொல்லக்கூடிய நாய், பூனை மற்றும்
பல பிராணிகளுக்கான நிகழ்ச்சி எங்கு எப்போது நடைபெறுகிறது
இதைப் பற்றிய முழுவிபரங்களையும் சொல்ல ஒரு தளம் உள்ளது
இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
நம் வீட்டு செல்ல்பிராணிகளுக்கான எப்படி அழகுபடுத்தலாம்
மேலும் செல்லப்பிராணிகள் செய்யும் அழகான செய்கைகளுக்காக
ஒரு நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புபவர்
-களுக்கு உதவ ஒரு இணையதளம் உள்ளது.
Continue Reading திசெம்பர் 11, 2010 at 10:38 பிப 2 பின்னூட்டங்கள்