Archive for திசெம்பர் 15, 2010
உலகத்தில் இருக்கும் டாப் உணவுப் பண்டங்கள் செய்ய சொல்லிக்கொடுக்கும் குக்ஸ்டார்.
நம் வீட்டு திருமண நிகழ்ச்சி முதல் திருவிழா,பண்டிகை கால நிகழ்ச்சிகள்
வரை அனைத்திற்கும் எந்த வகையான உணவு வகை சரியானதாக
இருக்கும் என்றும். உலகத்தில் எங்கெல்லாம் புதிய வகையான உணவு
மற்றும் திண்பண்டங்கள் வந்துள்ளது என்றும் அதை எப்படி செய்ய
வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
உலகத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்ற உணவு வகைகள்
என்ன என்பதையும் உலகத்தில் இருக்கும் டாப் சமையல்காரர்கள்
அதன் செய்முறையையும் எளிதாக சொல்லி நம்மையும் சமையல்
கலையில் வல்லுனராக மாற்ற உதவுகின்றனர்.
Continue Reading திசெம்பர் 15, 2010 at 1:43 முப 2 பின்னூட்டங்கள்