சுதந்திர மென்பொருள் டாப் 5 – 3D Realtime விளையாட்டு இலவசம்

திசெம்பர் 31, 2010 at 10:05 முப 6 பின்னூட்டங்கள்

பொழுதுபோக்கிற்காக முப்பரிமானத்தில் (3D) -ல் விளையாடும்
விளையாட்டின் காட்சி வடிவமைப்பு மட்டும் நமக்கு பிரம்மாண்டத்தை
ஏற்படுத்தாமல் நம் அறிவையும் நுனுக்கத்தையும் மேம்படுத்துவதாகவே
உள்ளது இலவசமாக கிடைக்கும் 3D விளையாட்டைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.

முப்பரிமானத்தில் விளையாட குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவருக்கும் தனி விருப்பம் தான் இதிலும் Realtime
விளையாட்டு என்றால் அதற்கு மேலும் சிறப்பு தான். இந்த
வகையில் இன்று சுதந்திர டாப் மென்பொருளில் 5 வது இடத்தை
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயட் Glest.

விளையாடுவதற்கு எளிமையும் அதே சமயம் பிரம்மாண்டத்திற்கு
எந்தவித குறையும் இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் மட்டுமின்றி
அனைவருக்கும் புதுவிதமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும்
இந்த விளையாட்டின் Locations , Objects என அனைத்துமே
மாயாஜாலமாகவும் அசத்தலாகவும் இருக்கிறது. வேலை செய்யவே
நேரம் இல்லை இதில் விளையாட்டுக்கு ஏது நேரம் என்று
எண்ணுபவர்களின் மண்டைக்கு புத்துணர்சி அளிக்கும் வகையில்
இந்த விளையாட்டு அமைந்துள்ளது. Download என்பதை சொடுக்கி
இந்த மென்பொருளை இலவசமாக தரவிரக்கி பயன்படுத்தலாம்.

Download

 

வின்மணி சிந்தனை
பொழுது போக்கு மனிதனுக்கு புத்துணர்சியை தரும்.
அதே நேரம் அதிகமான பொழுது போக்கு நம் வெற்றியை
தாமதப்படுத்தும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஐரோப்பாவில் தொழில்புரட்சி ஏற்பட்டது எப்போது ?
2.மெழுகுவர்த்தி எப்பொருளில் செய்யப்படுகிறது ?
3.நோபல் பரிசு பெற்ற் முதல் இந்தியர் யார் ?
4.ரேடியோ அலைகளின் வேகம் என்ன ?
5.உடன்கட்டை ஏறும் வழக்கம் தடை செய்யப்பட்டது எப்போது ?
6.பிரான்ஸின் தேசிய மலர் எது ?
7.இந்திய முதல் பெண் அமைச்சர் யார் ?
8.பாரதத்தில் ஜனாதிபதி ஆட்சி எத்தனை வருடம் நீடிக்கலாம் ?
9.வெடிமருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
10.டேபிள் டென்னிஸ்க்கு ஆதியில் வழங்கப்பட்ட பெயர் என்ன ?
பதில்கள்:
1.18 ஆம் நூற்றாண்டில்,2.பாரபின் மெழுகு,3.ரவீந்திரநாத் தாகூர்,
4.வினாடிக்கு 1,86,000 மைல்கள்,5.1829 ,6.லில்லி,7.சுசேதா 
கிருபாளனி,8.3 ஆண்டு.9.கந்தகம், வெடிஉப்பு, 10.பிங்பாங்.
இன்று டிசம்பர் 31 
பெயர் : அலெக்சாண்டர் பப்போவ்
மறைந்த தேதி : டிசம்பர் 31, 1905
அலெக்சாண்டர் ஸ்டெப்பானொவிச் பப்போவ்
என்ற இவர் ரஷ்யாவின் இயற்பியலாளர் ஆவார். 
இவரே மின்காந்த வானொலி அலைகளை
முதன் முதலில் காட்சிப்படுத்தினார் எனினும்
இவர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம்
கோரவில்லை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

Suthanthira-menporul டாப் 4 – இன்ஃப்ரா ரெக்காடர் இலவச மென்பொருள். Suthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம்.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Speed Master  |  10:44 முப இல் ஜனவரி 6, 2011

    வன்முறை இல்லாத Game ஆக இருந்தால் குழந்தைகளுக்கு உபயேகம் உள்ளதாக இருக்கும்

    மறுமொழி
    • 2. winmani  |  9:01 பிப இல் ஜனவரி 6, 2011

      @ Speed Master
      பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
      நன்றி

      மறுமொழி
  • 3. salemdeva  |  11:08 முப இல் ஜனவரி 6, 2011

    குழந்தைகளுக்கு பிடிக்கும் விளையாட்டு .பதிவிற்கு நன்றி..!! :O

    மறுமொழி
  • 5. எஸ்.கே  |  11:43 முப இல் ஜனவரி 6, 2011

    nice one! Gameplay with mouse only. no use of keys!

    மறுமொழி
    • 6. winmani  |  9:02 பிப இல் ஜனவரி 6, 2011

      @ எஸ்.கே
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2010
M T W T F S S
« Nov   Jan »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: