Suthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம்.

ஜனவரி 1, 2011 at 7:19 முப 11 பின்னூட்டங்கள்

சுதந்திர மென்பொருள் வரிசையில் டாப் 6 முதல் டாப் 10 வரை
உள்ள மென்பொருட்களைப்பற்றியும் அதை எப்படி தரவிரக்குவது
என்பதைப்பற்றியும் தான் இந்தப்பதிவு.

Suthanthira-menporul டாப் 6 – StarDict
Suthanthira-menporul டாப் 7 – Miro
Suthanthira-menporul டாப் 8 – Vuze
Suthanthira-menporul டாப் 9 – Pidgin
Suthanthira-menporul டாப் 10 – Dev C++

சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் ஆறாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் StarDict. ஒரு டிக்ஸ்னரியில்
1000 டிக்ஸ்னரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரிய வார்த்தைகள்
அதற்கான விளக்கத்துடன் உள்ளது.இந்த மென்பொருளின் கூடுதல்
சிறப்பம்சம் TTS (text-to-speak) இதில் தேடப்படும் வார்த்தைகளை
நாம் காதால் கேட்கலாம். Download என்பதை சொடுக்கி இந்த
மென்பொருளை தரவிரக்கவும்.
Download

சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் ஏழாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Miro.மிகத் துல்லியமான
காட்சிகளை கொடுக்ககூடிய வீடியோ பிளேயர். அனைத்துவிதமான
வீடியோ கோப்பையும் நாம் இந்த மென்பொருள் கொண்டு திறக்கலாம்.
யூடியுப்-ல் உள்ள வீடியோவை தேடி அதையும் High Quality-ல்
பார்ப்பதும் இதன் கூடுதல் சிறப்பு. Download என்பதை சொடுக்கி
இந்த மென்பொருளை தரவிரக்கவும்.
Download

சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் எட்டாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Vuze.  டோரண்ட்(torrents)
கோப்புகளில் இருக்கும் வீடியோவை தேடித்தரவும் தரவிரக்கவும்
உதவும் மென்பொருள். டோரண்ட் கோப்புகளை வழக்கமான
வேகத்தை விட அதிவேகமாக தரவிரக்கலாம் என்பதும் இந்த
மென்பொருளின் கூடுதல் சிறப்பு. Download என்பதை சொடுக்கி
இந்த மென்பொருளை தரவிரக்கவும்.
Download

சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் ஒன்பதாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Pidgin. Yahoo முதல் Gtalk
வரை அனைத்து விதமான சாட்டிங் (அரட்டை) -ம் இந்த
மென்பொருள் மூலம் செய்யலாம். மில்லியன் பயனாளர்கள் இந்த
சாட்டிங்-ஐ பயன்படுத்துகின்றனர் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
Download என்பதை சொடுக்கி இந்த மென்பொருளை தரவிரக்கவும்.
Download

சுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் பத்தாவது இடம்
பிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Dev C++.  சி++ மொழியை
கற்க விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக
இருக்கிறது.Class Browser ,Tool Manager,Quickly create Windows,
console, static libraries and DLLs போன்றவையும் அமைந்திருப்பது
இதன் தனிச்சிறப்பு. Download என்பதை சொடுக்கி இந்த மென்பொருளை
தரவிரக்கவும்.
Download

வின்மணி சிந்தனை
நம்மை ஏமாற்றுபவார்கள் உண்மையிலே அவர்கள் 
தங்களையே ஏமாற்றுகின்றனர்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆசியாவின் மிக நீளமான நதி எது ?
2.படிக்காதமேதை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார்?
3.உலகின் தனிமைத் தீவு ?
4.மிகப்பெரிய அரண்மனை எங்குள்ளது ?
5.அரபிக்கடலின் அரசி யார் ?
6.இந்தியாவில் எந்த மாநிலத்தில் ஆண்களை விட பெண்கள்
  அதிகம் ?
7.மொகலாய அரசர்களில் மிகச்சிறந்த பேரரசர் யார் ?
8.சூரியனின் வயது என்ன ?
9.சுவிட்சர்லாந்து தலைநகர் எது ?
10.உலகிலேயே பெரிய கரடி எங்குள்ளது ?
பதில்கள்:
1.யாங்க்ட்ஸி,2.காமராஜ்,3.டிரஸ்டின்கன்ஹா,4.பாரிஸில்,
5.கொச்சி,6. கேரளா,7.அக்பர், 8.6 மில்லியன் வருடங்கள்.
9.பெர்ன், 10.கனடா.
இன்று ஜனவரி 1 
சிறப்பு நாள் : ஆங்கிலப் புத்தாண்டு
நாள் : ஜனவரி 1, 2011
ஆங்கில வருடத்தின் முதல் நாளை உலகெங்கும்
உள்ள அனைவரும் அன்பையும் வாழ்த்தையும்
சொல்லி பகிர்ந்து கொள்ளும் நாள். இந்த நல்ல
நாளில் அனைவரும் அன்புடன் வாழ
இறைவனை பிரார்த்திப்போம்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

சுதந்திர மென்பொருள் டாப் 5 – 3D Realtime விளையாட்டு இலவசம் 2010 in review

11 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Vivek  |  11:55 பிப இல் ஜனவரி 7, 2011

  Stockholm is the capital of sweden.

  Switzerland does not have an official capital. The city of Bern (also spelled Berne) is officially the “Bundesstadt” (“federal city”), but not the “Bundeshauptstadt” (“capital”). Bern is the seat of the federal government, which makes it the de facto capital

  மறுமொழி
  • 2. winmani  |  12:05 முப இல் ஜனவரி 8, 2011

   @ Vivek
   திருத்தியாகிவிட்டது ,
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 3. எஸ்.கே  |  12:56 முப இல் ஜனவரி 8, 2011

  superb sir! Great to have many softwares. Thank you very much!

  மறுமொழி
  • 4. winmani  |  3:45 முப இல் ஜனவரி 8, 2011

   @ எஸ்.கே
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 5. salemdeva  |  7:48 முப இல் ஜனவரி 8, 2011

  மிகமிக பயனுள்ள தளங்கள் .மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் தொழில்நுட்ப சேவை..!! 🙂

  மறுமொழி
 • 7. Speed Master  |  10:44 முப இல் ஜனவரி 8, 2011

  thanks for sharing

  மறுமொழி
 • 9. b.srinivasan  |  3:59 முப இல் ஜனவரி 9, 2011

  HAPPY NEW YEAR-2011-TO YOU & ALL WHO LOVE YOU-THOTAVASU.

  YOU ARE DOING NICE WORK KEEP IT UP .

  மறுமொழி
 • 11. prakash  |  12:49 பிப இல் பிப்ரவரி 8, 2012

  your software instructions are very usefull

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2011
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: