suthanthira ilavasa menporul ( சுதந்திர மென்பொருள் ) இலவசமாய் தரவிரக்கலாம்.

திசெம்பர் 27, 2010 at 8:18 பிப 8 பின்னூட்டங்கள்

பிரம்மாண்டமான மென்பொருளுக்கு மத்தியில் அது செய்யும் அதே
வேலையை இலவசமாய் செய்ய பல மென்பொருள்கள் உள்ளது
இதில் உலகஅளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) என்ன
என்பதையும் அதை அனைத்து மக்களும் எப்படி இலவசமாய்
தரவிரக்கி பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும், சுதந்திர இலவச
மென்பொருளில் முதல் 10 இடம் பெறும் மென்பொருள்களை
தனித்தியாக அதன் பயன்களுடன் பார்க்க இருக்கிறோம் இன்று
டாப் 10 -ல் முதலிடம் பெறும் மென்பொருளை பற்றி பார்க்கலாம்.

டாப் 10 -ல் முதல் முத்தான இடம் பெற்றிருக்கும் மென்பொருள் பற்றி
சொல்ல வேண்டுமென்றால் அலுவலக வேலைகளுக்கும், கிராப், மேப்
போன்றவை வரைவதற்கும் நாம் பயன்படுத்தும் Microsoft Visio போன்ற
ஒரு மென்பொருள். மைக்ரோசாப்ட் விசியோவில் என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அதை எல்லாம் நாம் இந்த இலவச மென்பொருள்
கொண்டு செய்யலாம். மென்பொருளின் பெயர் Dia (டயா). கணினித்
துறையில் Flow Chart ,Entity relationship diagrams, UML diagrams,
Network diagrams Circuit போன்ற வேலைகளுக்கு இந்த மென்பொருள்
பயனுள்ளதாக இருக்கும். இந்த இலவச மென்பொருளை Download
என்பதை சொடுக்கி தரவிரக்கிக் கொள்ளலாம்.

Download

வின்மணி சிந்தனை
நல்லது செய்யும் எண்ணம் உள்ளவருக்கு இறைவன் அவர்
அருகில் இருந்து உதவி செய்கிறான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியா விடுதலை அடைந்த போது பொதுத்தேர்தல் எப்போது
  நடந்தது ?
2.மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன ?
3.ஆமையின் வேகம் எவ்வளவு ?
4.பைபிளை லத்தின் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு 
  மொழிபெயர்த்தவர் யார் ?
5.பாரதத்தின் முதல் பெண் வக்கீல் யார் ?
6.விசைத்தறியின் தந்தை யார் ?
7.காற்றிலிருந்து தயாரிக்கும் உரத்தின் பெயர் என்ன ?
8.தந்தம் தரும் இரண்டு பிராணிகளின் பெயர் என்ன ?
9.மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் எது ?
10.எந்த உலோகம் மிகவும் இலேசானது ?
பதில்கள்:
1.1952, 2.சுவாமி வேதாசலம்,3.மணிக்கு 0.17 மைல், 
4.வில்லியம் டைன் டேல், 5.ஸ்ரீமதி ரெஜினா குப்தா,
6.எட்மண்டு கார்ட்ரைட், 7.அம்மோனியம் நைட்ரேட்,
8.யானை, காட்டுப்பன்றி.9.போபால், 10.லித்தியம்.
இன்று டிசம்பர் 27 
பெயர் : லூயி பாஸ்டர்,
பிறந்ததேதி : டிசம்பர் 27, 1822
ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு நுண்ணுயிர்
ஆய்வாளரும் வேதியியல் ஆய்வாளரும்
ஆவார்.இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய்
பலநோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுவது
என்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறினார், நுண்ணியிரி
இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) டாப் 2 வீடியோ எடிட்டிங்

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  8:58 பிப இல் ஜனவரி 1, 2011

    Very nice! Thank you!

    மறுமொழி
    • 2. winmani  |  8:59 பிப இல் ஜனவரி 1, 2011

      @ எஸ்.கே
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. Devarajan  |  8:04 முப இல் ஜனவரி 2, 2011

    அனைத்து மென்பொருள்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்..!!பதிவிற்கு நன்றி..!!

    மறுமொழி
    • 4. winmani  |  8:16 முப இல் ஜனவரி 2, 2011

      @ Devarajan
      மிக்க நன்றி

      மறுமொழி
    • 5. winmani  |  12:56 பிப இல் ஜனவரி 2, 2011

      @ மிக்க நன்றி
      தினமும் ஒவ்வொன்றாக வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

      மறுமொழி
  • 6. christraj  |  9:05 முப இல் ஜனவரி 2, 2011

    your infomations very useful to me

    மறுமொழி
  • 7. Stumblednews  |  12:43 முப இல் ஜனவரி 3, 2011

    If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

    மறுமொழி
  • 8. james  |  8:54 முப இல் ஜனவரி 6, 2011

    i like it

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: