Archive for ஜனவரி 24, 2011
ஆன்லைன் மூலம் Id card ( அடையாள அட்டை ) எளிதாக உருவாக்கலாம்.
சிறிய நிறுவனத்தில் இருந்து பெரிய நிறுவனம் வரை அனைத்திற்கும்
அடையாள அட்டை என்ற ஒன்று தற்போது முக்கியனமான ஒன்றாக
மாறி வருகிறது இந்த அடையாள அட்டையை எளிதாக நாமே
வடிவமைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சாதாரனமாக கணினி பயன்படுபத்துபவர்களையும் கணினி மேதைகள்
ஆக்க வேண்டும் என்பதை மட்டும் லட்சியமாக கொண்டு தான்
வின்மணி பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த
வகையில் இன்று எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
யாருடைய கிராபிக்ஸ் உதவியும் இன்றி எளிதாக அதுவும்
சில நிமிடங்களில் நம் நிறுவனத்திற்கு தேவையான அடையாள
அட்டையை நாமே வடிவமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜனவரி 24, 2011 at 11:16 முப 9 பின்னூட்டங்கள்