Archive for ஜனவரி 14, 2011
30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம்.
30 விதமான சோசியல் நெட்வொர்க்-ல் நம் புகைப்படத்தை
எளிதாக சில நிமிடங்களில் சரியான அளவுள்ள புகைப்படமாக
மாற்றி உருவாக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சோசியல் நெட்வொர்க் மேல் மக்களுக்கு இருக்கும் மோகம்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. பள்ளிக்
குழந்தைகள் முதல் பாலிவுட் பிரபலம் வரை சோசியல்
நெட்வொர்க்-ல் கணக்கு வைக்காத ஆள் என்று யாரும் இல்லை,
இப்படி வேகமாக வளந்து வரும் சோசியல் நெட்வொர்க்-ல்
நம் புகைப்படத்தை சரியான அளவில் தேர்ந்தெடுத்து எடிட்
செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது….
Continue Reading ஜனவரி 14, 2011 at 8:37 முப 2 பின்னூட்டங்கள்