Archive for ஜனவரி 11, 2011
ஆங்கிலத்தில் நொடியில் கிடைக்கும் இணையான சிறிய வார்த்தை.
ஆங்கிலத்தை பொருத்தவரை ஒரே பொருளுக்கு பல வார்த்தைகள்
இருந்தாலும் நாம் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தையைத்தான்
இன்னும் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இதற்கு மாற்றாக
நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கு இணையான பொருள் உள்ள
வார்த்தையை நொடியில் தேடலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுபவரில் இருந்து கதை எழுதுபவர்கள்
வரை, பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் கல்லூரி செல்லும்
இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் மேலும் பல
வார்த்தைகளை கற்றுகொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
Continue Reading ஜனவரி 11, 2011 at 6:01 பிப 7 பின்னூட்டங்கள்