Archive for ஜனவரி 21, 2011
20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.
மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி
இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனைத்தையும் ஒரே
இடத்தில் இருந்து எளிதாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
இசையின் ஒவ்வொரு பரிமாற்றமும் காலத்தின் வேகத்துக்கு ஏற்றபடி
மாறிக்கொண்டே தான் இருக்கிறது, என்னதான் இசையின் வளர்ச்சி
வேகமாக வளர்ந்தாலும் இன்றும் இயற்கையை ரசித்தபடி கூவும்
கூயில், மயில் போன்ற பல வகையான உயிரினங்களின் சத்தத்தை
கேட்பதில் தனி சுகம் தான். இப்படி கிடைக்கும் பலவகையான ஒலியை
எளிதாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜனவரி 21, 2011 at 3:18 முப 6 பின்னூட்டங்கள்