Archive for ஜனவரி 18, 2011
கணினியில் ஸ்பைவேர் தாக்கத்தை நீக்கும் CCleaner புதிய இலவச பதிப்பு.
கணினியில் ஏற்படும் அனைத்துவிதமான ஸ்பைவேர் மற்றும்
மால்வேர் பிரச்சினைகளுக்கும் Registry-ல் ஏற்படும்
பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினி பயன்படுத்தும் நமக்கு சில நேரங்களில் வேகம் குறைவாக
இருக்கலாம். தேவையில்லாத அப்ளிகேசன் அடிக்கடி திறக்கலாம்.
உலாவி திறக்கும் போது கூடவே சில இணையதளங்கள் திறக்கலாம்
இது மட்டும் இல்லாமல் பல நேரங்களில் பிழை செய்தி கூட
வந்து நம்மை வெறுப்படைய செய்யும் இப்படி கணினியில்
அடிக்கடி எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது.
Continue Reading ஜனவரி 18, 2011 at 10:13 பிப 4 பின்னூட்டங்கள்