Archive for ஜனவரி 25, 2011
நம் இணைய உலாவியில் பாதிப்பு இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.
நாம் பயன்படுத்தும் இணைய உலாவியை தாக்கி நம் கணினியில்
இருக்கும் தகவல்களை கொள்ளை அடிப்பது தற்போது வேகமாக
பரவிவருகிறது இதற்கு தீர்வாக ஆன்லைன் மூலம் நம் இணைய
உலாவியை எளிதாக சோதித்து பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்று
எளிதாக அறியலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Interner Explorer , Firefox, Opera போன்ற இணைய உலாவிகளில்
ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலம்
சோதித்து சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜனவரி 25, 2011 at 5:05 முப 8 பின்னூட்டங்கள்