சில நாட்கள் முறையாக பார்த்தால் ஆங்கிலம் பெற்ற திறமைசாலிகளாக மாறலாம்.

மார்ச் 9, 2010 at 7:27 பிப 6 பின்னூட்டங்கள்

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் ஆங்கிலம் படிக்க ,
சரளமாக ஆங்கிலம பேச ஏதாவது நல்ல இணையதளம் இருந்தால்
தெரியப்படுத்துங்கள் என்று கூறினார். நண்பருக்கு முதலில் ஒன்றை
தெரிவித்துக் கொள்கிறோம். ஆங்கிலத்தை தமிழ் மூலம் படிப்பதைவிட
ஆங்கிலம் மூலம் ஆங்கிலத்தை படிக்கலாம் எளிய முறைகள்
புரியவைப்பதில் புதுமையாக படங்களுடன் தரும் விளக்கம் என
அனைத்தும் சிறப்பாக தான் உள்ளது இனி எப்படி உங்கள் ஆங்கில
அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

இணையதளமுகவரி :
http://www.bbc.co.uk/worldservice/learningenglish/

உங்களுக்கு எந்த துறையில் ஆர்வமோ அந்த துறையை முதலில்
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் இந் அந்த துறையில் கேள்வி
கேட்பது முதல் அனைத்தையும் தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றனர்
குவிஸ் , கலந்துரையாடல் , என அனைத்துமே நம் ஆங்கில
புலமையை அதிகப்படுத்துவதாகவே உள்ளது . மல்டீமீடியா வசதியுடன்
ஆங்கிலத்தை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என
அனைவரும் ஆங்கிலத்தை சரளமாக பேசவும் எழுதவும் வேண்டும்
என்பதற்காக தான் இந்த இணையதளம் உள்ளது. இனி உங்கள்
அன்றாட வாழ்விலிருந்து ஆங்கிலத்தை எளிதாக படிக்கலாம்

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
JAVA Methods of the Driver interface:
Method                 Description 
adjustmentValueChanged() Invoked whenever an Adjustment
             Event object is generated
             (when ascrollbar thumb is
              adjusted)

itemStateChanged()    Invoked whenever an ItemEvent
             object is generated(a checkbox
            is checked, an item is selected
            from a choice menu, or an item
            is selected froma list)
இன்று மார்ச் 9 
பெயர் : பெர்ல் பக் ,
பிறந்த தேதி : மார்ச் 9, 1934
விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த
முதல் விண்வெளி வீரராவார். அத்துடன்
பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும்
இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று
சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில்
பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

யாகூ , ஜீடாக் , பேஸ்புக் -ல் அரட்டை அடிக்க எந்த மென்பொருளும் தேவையில்லை ஒரே இடத்தில் ஆயிரம் அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. கண்ணா  |  10:02 முப இல் மார்ச் 10, 2010

  நல்ல உபயோகமான சுட்டி.. நன்றி

  மறுமொழி
 • 2. anbumani  |  10:30 முப இல் மார்ச் 10, 2010

  sir i dont no full verb, how to learn tell s……….

  மறுமொழி
 • 3. Elamurugan  |  11:54 பிப இல் மார்ச் 11, 2010

  thanks for this useful post

  மறுமொழி
 • 4. maheskumar  |  12:32 பிப இல் மார்ச் 18, 2010

  thank you

  மறுமொழி
 • 5. maheskumar  |  12:34 பிப இல் மார்ச் 18, 2010

  idhu kandippaga manavagargalukku udhavum inayadhalam

  மறுமொழி
 • 6. rameshkumar  |  7:58 முப இல் மார்ச் 23, 2010

  thank u

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: