யாகூ , ஜீடாக் , பேஸ்புக் -ல் அரட்டை அடிக்க எந்த மென்பொருளும் தேவையில்லை

மார்ச் 8, 2010 at 5:32 பிப 1 மறுமொழி

உடனடி தகவல் பரிமாற்றதுக்கான மெசஞ்சர்களை பயன்படுத்த
வேண்டுமானால் அந்த மெசஞ்சர் நம் கணியில் நிறுவியிருக்க
வேண்டும் ஆனால் இப்போது நம் கணினியில் எந்த மெசஞ்சர்
மென்பொருளும் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை
ஆன்லைன் -ல் உடனடியாக பல மெசஞ்சர்களை உள்ளடக்கிய
ஒரு இணையதளம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்று நாம்
எந்த மெசஞ்சர் வழியாக அரட்டை அடிக்க வேண்டுமோ அந்த
மெசஞ்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பின நம்முடைய
நுழைவுச்சொல்லையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்ளே
சென்று அரட்டை அடிக்கலாம்.

இணையதள முகவரி : http://www.chatab.com

யாகூ , ஜீமெயில் போன்றவற்றில் இமெயில் கணக்கை
திறந்து அதில் இருக்கும் சாட் என்பதை தேர்ந்தெடுத்து
அரட்டை அடிக்கலாம் ஆனால் இந்த இனையதளத்தில் நாம்
எந்த இமெயில் -ஐயும் திறக்க வேண்டாம் உடனடியாக
நாம் யாகூ,ஜீடாக், எம்எஸ்என், பேஸ்புக் என எதில்
வேண்டுமோ அந்த கணக்கை திறந்து நாம் சில நிமிடங்களில்
அரட்டை அடிக்கலாம். கல்லூரி , அலுவலகங்களில்
இருக்கும் கணினிகளில் அரட்டை அடிப்பதற்காக மென்பொருள்
இருக்காது அப்படிபட்ட இடத்திலும் இண்டெர்நெட் வசதி
இருந்தால் மட்டும் போதும் நாம் இந்த இணையதளத்திற்கு
சென்று அரட்டை அடிக்கலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் 
JAVA Methods of the Driver interface:
Method           Description
registerDriver()  Registers the specified driver with
         the DriverManager
setLoginTimeout() Sets the maximum number of seconds a
         driver can wait when attempting to 
         connect to the database.
இன்று மார்ச் 8 
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று
அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் 
கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் 
அவையால்  அறிவிக்கப்பட்ட இந்த நாளில்
பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
பண்பான நல்ல குணமுள்ள பெண்கள் என்றும்
அதிகம் இந்தியத்திருநாட்டில் தான்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , , .

சில நிமிடங்களில் ஆன்லைன் -ல் குவிஸ் உருவாக்கலாம். சில நாட்கள் முறையாக பார்த்தால் ஆங்கிலம் பெற்ற திறமைசாலிகளாக மாறலாம்.

1 பின்னூட்டம் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

 • RT @BadrFAlSaud: #جائزة_مجمع_الملك_سلمان_العالمي_للغة_العربية لكل من اعتنى بالضاد في مجالات التعليم، وحوسبة العربية، والبحث العلمي، ونشر ال… 4 months ago

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: