Archive for மார்ச் 20, 2010

யூடியுப்-ல் IPL கிரிக்கெட் ஆட்டம் வர்ணனையுடன் நேரடி ஒளிபரப்பு

ஐபிஎல் 20 ஒவர் கிரிக்கெட் போட்டியின் அதிவேகவளர்ச்சியால்
தான் இன்று இந்த போட்டி யூடியுப்வரை நேரடியாக சென்றுள்ளது
என்றால் அது மிகையாகாது. வழக்கமான கிரிக்கெட் போட்டிபோல்
இல்லாமல் ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்கும் அளவிற்கு இந்த
ஆட்டத்தின் முக்கியத்துவம்,குறைவான நேரம் , பிடித்த வீரர்கள்
கலந்து ஒரு மாநிலத்திற்காக ஆடும் கலக்கல் என அனைத்துமே
மக்களை ஈர்த்துள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த IPL கிரிக்கெட்
ஆட்டம் நேரடியாக யூடியூப்-ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது இதைப்
பற்றித்தான் இந்த பதிவு.

DLF IPL 2010 இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட்
ஆட்டம் மார்ச் 12 முதல் ஏப்ரல் 25 வரை நடக்கும் 60 போட்டிகளின்
அனைத்து ஆட்டமும் நேரடியாக யூடியுப்-ல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அதோடு இதுவரை நடந்த அனைத்துபோட்டிகளும் இங்கு உள்ளது
எந்த போட்டியையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
இதைத்தவிர ஆட்டத்தின் ஹைலைட் காட்சிகளையும் நேரடியாக
பார்க்கலாம்.எந்த லோகோவும் இல்லாமல் நேரடியாக கிரிக்கெட்
ஆட்டத்தை கண்டு ரசிக்கலாம்.இதில் இருக்கும் கூகுள் பஸ், பேஸ்புக்,
டிவிட்டர் போன்றவற்றில் இணைந்து ஆட்டத்தின் உடனடி தகவல்களை
தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி :  http://www.youtube.com/ipl

வின்மணி இன்றைய சிந்தனை
தனக்கு எதிராக போட்டியிட்டு வென்றபின் ஒருவர் 
தோல்விஅடைந்தவன் கூறும் சிறந்த கருத்துக்களையும்
ஏற்றுக்கொள்ளவேண்டும் அவர் தான் சிறந்த தலைவர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP Upload-File Form Script
<form action="upload_file.php" method="post"
enctype="multipart/form-data">
<label for="file">Filename:</label>
<input type="file" name="file" id="file" /> 
<br />
<input type="submit" name="submit" value="Submit" />
</form>
இன்று மார்ச் 20 
பெயர் : ஹென்ரிக் இப்சன் ,
பிறந்த தேதி : மார்ச் 20, 1828
நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று
போற்றப்படுபவர். நார்வேயைச் சேர்ந்த இவர்
நாடகாசிரியரும்,கவிஞரும் ஆவார்.ஐரோப்பிய
நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர்.இவரது
பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.

மார்ச் 20, 2010 at 10:51 பிப 1 மறுமொழி


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...