Archive for மார்ச் 9, 2010
சில நாட்கள் முறையாக பார்த்தால் ஆங்கிலம் பெற்ற திறமைசாலிகளாக மாறலாம்.
சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் ஆங்கிலம் படிக்க ,
சரளமாக ஆங்கிலம பேச ஏதாவது நல்ல இணையதளம் இருந்தால்
தெரியப்படுத்துங்கள் என்று கூறினார். நண்பருக்கு முதலில் ஒன்றை
தெரிவித்துக் கொள்கிறோம். ஆங்கிலத்தை தமிழ் மூலம் படிப்பதைவிட
ஆங்கிலம் மூலம் ஆங்கிலத்தை படிக்கலாம் எளிய முறைகள்
புரியவைப்பதில் புதுமையாக படங்களுடன் தரும் விளக்கம் என
அனைத்தும் சிறப்பாக தான் உள்ளது இனி எப்படி உங்கள் ஆங்கில
அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
இணையதளமுகவரி :
http://www.bbc.co.uk/worldservice/learningenglish/
உங்களுக்கு எந்த துறையில் ஆர்வமோ அந்த துறையை முதலில்
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் இந் அந்த துறையில் கேள்வி
கேட்பது முதல் அனைத்தையும் தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றனர்
குவிஸ் , கலந்துரையாடல் , என அனைத்துமே நம் ஆங்கில
புலமையை அதிகப்படுத்துவதாகவே உள்ளது . மல்டீமீடியா வசதியுடன்
ஆங்கிலத்தை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என
அனைவரும் ஆங்கிலத்தை சரளமாக பேசவும் எழுதவும் வேண்டும்
என்பதற்காக தான் இந்த இணையதளம் உள்ளது. இனி உங்கள்
அன்றாட வாழ்விலிருந்து ஆங்கிலத்தை எளிதாக படிக்கலாம்
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் JAVA Methods of the Driver interface: Method Description adjustmentValueChanged() Invoked whenever an Adjustment Event object is generated (when ascrollbar thumb is adjusted) itemStateChanged() Invoked whenever an ItemEvent object is generated(a checkbox is checked, an item is selected from a choice menu, or an item is selected froma list)
இன்று மார்ச் 9பெயர் : பெர்ல் பக் , பிறந்த தேதி : மார்ச் 9, 1934 விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.