Archive for மார்ச் 3, 2010

டிவிட்டரில் உள்ள நம் நண்பர்களை கூகுள் பஸ் -ல் ஏற்றலாம் முதல் 50 டிக்கெட்-ஐ வின்மணி தருகிறது.

வந்த சில நாட்களிலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள
கூகுள் பஸ் ( கூகுள் வண்டு ) தற்போது வழங்கி வரும் சேவைகள்
கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. டிவிட்டரில் 140 வார்த்தை
தான் அனுப்பமுடியும் என்றிருந்த நிலையில் 140 அல்ல உங்களால்
எவ்வளவு செய்தி அனுப்பமுடியோ அத்தனையும் அனுப்பலாம் இந்த
கூகுள் பஸ்ஸில் அதுமட்டுமா படம் , விடியோ என அனைத்தையுமே
நாம் இந்த கூகுள் பஸ்-ல் பகிர்ந்து கொள்ளலாம் சமீபத்தில் டிவிட்டரின்
ஹக்கிங் நடவடிகையால் கூட அதிக அளவு வாடிக்கையாளர்களை
கூகுள் பஸ் பெற்றுள்ளது. இப்போது அதையும் தாண்டி நாம் நம்
டிவிட்டரில் நம்மை பின் தொடரும் நண்பர்களை கூகுள் பஸ்-ல்
இணைக்கலாம் அதுவும் சில நிமிடங்களிலே இதைப்பற்றி தான்
இந்த பதிவு.

இணையதள முகவரி :  http://tw2buzz.com

படம் 1

படம் 2

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1- ல் காட்டியபடி
” Twitter Login ” என்ற பட்டனை அழுத்தி உங்கள்
டிவிட்டரின் Username மற்றும் Password கொடுத்து Allow
என்பதை அழுத்தி நுழையவும். அடுத்து படம் 2-ல் காட்டியபடி
உங்கள் இமெயில் முகவரி கொடுத்து “Request” என்ற பட்டனை
அழுத்தவும் சில சிமிடங்களில் உங்களுக்கு “ Invitation code”
இமெயில் மூலம் வந்திருக்கும் இதை அப்படியே பயன்படுத்திக்
கொள்ளலாம் அல்லது நமக்கு அவர்கள் அனுப்பிய முதல் 50
பேருக்கான இந்த ”Invitation code” -ஐயும் பயன்படுத்தலாம்.

Invitation code : N@g4MaN1

உடனடியாக உங்கள் டிவிட்டரில் இருக்கும் நண்பர்கள் அனைவரும்
இனி நம் கூகுள் பஸ்-ல் நம்முடன் பயணம் செய்வார்கள்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
JAVA
Method          Description
getMetaData()   Returns a DatabaseMetaData
                 object that represents metadata
                 about thedatabase
isReadOnly()   Checks whether the connection is a
                 read-only connection
prepareCall()  Creates and returns a
                 Callable Statement object,
இன்று மார்ச் 3 
பெயர் : அலெக்சாண்டர் கிரகாம் பெல் ,
பிறந்த தேதி : மார்ச் 3, 1847
இவர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும்
அறியப்படுகிறார். இவரது தாயாரும்
மனைவியும் செவிடராதலினால் இவரது
ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக
அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம்
ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல்
தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

மார்ச் 3, 2010 at 11:14 பிப பின்னூட்டமொன்றை இடுக


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...