இலவசமாக படங்களை வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம்.

ஜனவரி 12, 2011 at 4:39 மாலை 6 பின்னூட்டங்கள்

நம்மிடம் இருக்கும் jpg, gif, png மற்றும் அனைத்து விதமான
படங்களையும் எளிதாக ஆன்லைன் மூலம் இலவசமாக
பதிவேற்றலாம். நம்முடைய தளத்தில் படங்களை எங்கு
வேண்டுமோ அங்கு எளிதாக சேர்த்துக்கொள்ளலாம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

படங்களை பதிவேற்ற பல இணையதளங்கள் இருந்தாலும் சில
இணையதளங்களில் நாம் பதிவேற்றம் செய்யப்படும் படங்கள்
ஒரு சில நாட்களில் தானாகவே நீக்கப்பட்டுவிடும் இந்தப்
பிரச்சினையை சரிசெய்வதற்காவும், வேகமாக படங்களை
பதிவேற்றம் செய்வதற்கும் உதவியாக நமக்கு ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://fumpr.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் -1ல் காட்டியபடி Choose என்ற
பொத்தானை சொடுக்கி நம் கணினியில் இருக்கும் படங்களை
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 5 படங்களை நாம்
இந்தத்தளத்தில் மூலம் இலவசமாக host செய்யலாம். எத்தனை
படங்களை Upload செய்ய வேண்டுமோ அத்தனையும் தேர்ந்தெடுத்து
கொண்டு Upload என்ற பொத்தானை அழுத்தி எளிதாக ஆன்லைன்
மூலம் சில நிமிடங்களில் பதிவேற்றம் செய்யலாம். அடுத்து வரும்
திரையில் நமக்கு ஒவ்வொரு படத்துக்கும் உள்ள Image url நமக்கு
கிடைக்கும் இதிலிருந்து image url முகவரியை காப்பி செய்து
நம் தளத்தில் எங்கு தேவையோ அங்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
image upload சேய்ய விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
சில நேரங்களில் எதிர்பாறாமல் கிடைக்கும் வார்த்தைகள்
கூட நமக்கு இறைவன் காட்டிய வழியாக இருக்கும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் வானவில் சாஸ்திரத்தின் முன்னோடி யார் ?
2.பாரதரத்னா விருது முதன் முதலில் யாருக்கு வழங்கப்பட்டது?
3.முதல் உலகப்போர் ஆரம்பமான தேதி எது ?
4.இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
5.இந்தியாவில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த முதல்
  குழந்தையின் பெயர் ? 
6.அன்னை தெரசா பிறந்த நாடு எது ?
7.ஈரான் நாட்டில் ராணுவதின விழா எப்போது 
  கொண்டாடப்படுகிறது ?
8.பாரிசில் உள்ள ஈஃபில் டவரைக் கட்டியவர் யார் ?
9.இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி ?
10.நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் ?
பதில்கள்:
1.ஆர்யப்பட்டா,2. ராஜாஜி,3.ஆகஸ்ட் 4 ,1914 , 
4.சமுத்திர குப்தர்,5.துர்கா, 6.அல்பேனியா,7.ஏப்ரல் 18,
8.குண்டல் ஈஃபில்.9.கிரண்பேடி, 10.இராஜாராம் மோகன்ராய்.
இன்று ஜனவரி 12 
பெயர் : சுவாமி விவேகானந்தர் ,
பிறந்ததேதி : ஜனவரி 12 , 1863
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்,
நம் இந்திய தேசத்திற்காகவே வாழ்ந்து
காட்டியவர். 1893 ஆம் ஆண்டு அவர்
சிகாகோவின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய
சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆங்கிலத்தில் நொடியில் கிடைக்கும் இணையான சிறிய வார்த்தை. அழகான பவர்பாயிண்ட் ( Powerpoint Presentation) ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

6 மறுமொழிகள் Add your own

  • 1. Speed Master  |  5:15 மாலை இல் ஜனவரி 21, 2011

    useful one thanks

    பதில்
    • 2. winmani  |  5:16 மாலை இல் ஜனவரி 21, 2011

      @ Speed Master
      மிக்க நன்றி

      பதில்
  • 3. Devarajan  |  8:25 AM இல் ஜனவரி 22, 2011

    மிகவும் உபயோகமான பதிவு நன்றி..!! :)

    பதில்
  • 4. krishnamoorthy  |  11:04 AM இல் ஜனவரி 24, 2011

    உபயோகமான தகவல் கொடுத்தமைக்கு மிக நன்றி

    பதில்
  • 5. Babu Natesan  |  6:34 மாலை இல் April 25, 2011

    the site is attacked with virus

    பதில்
    • 6. winmani  |  7:38 AM இல் April 26, 2011

      @ Babu Natesan
      ஆம் மிகப்பெரிய நிறுவனத்தின் தளம் கூட வைரஸால் பாதிக்கப்படுகிறது , சில நாட்களில் சரியாகிவிடும் என்று நினைக்கிறோம் பார்க்கலாம்.
      நன்றி

      பதில்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 1992 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய இடுகைகள்

KANYAKUMARI HOTEL SIVAMURUGAN

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2011
தி செ பு வி வெ ஞா
« Dec   Feb »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

  • மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி நடத்தும் Deal shopping பயனுள்ள தகவல். http://t.co/SQ0fhJuO 2 days ago

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...


Follow

Get every new post delivered to your Inbox.

Join 1992 other followers