பூனை கீபோர்ட்-ல் வாசிக்கும் அழகான இசை வீடியோவுடன்

மார்ச் 13, 2010 at 7:10 பிப 2 பின்னூட்டங்கள்

இசைக்கு மயங்காத எந்த விலங்கும் இல்லை, அழகான
இசையை குயில் மட்டுமல்ல நாங்களும் தருவோம் வாயினால்
அல்ல கீபோர்ட்-ஆல் என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்திருக்கிறது
பூனை ஒன்று இதைப்பற்றி தான் இந்த பதிவு.

கீபோர்ட் வாசிக்கும் சேர்லி ஸ்கமிட் என்ற ஒரு கலைஞரின்
வீட்டில் பிறந்த இந்த பூனை அதிக நேரங்களில் இந்த கீபோர்ட்-ல்
வாசிக்கும் இசையை கேட்டு மெய்மறந்து நிற்குமாம். ஒருநாள்
இந்த பூனை கீபோர்ட்-ல் மேல் முன் இரண்டு கால்களையும்
வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தது அந்த நேரத்தில் அங்கு
இசைக்கலைஞர் வர நாம் இந்த பூனைக்கு கீபோர்ட்-ல் இசையை
வெளிப்படுத்துவதை சொல்லிக்கொடுக்கலாம் என்று முடிவெடுத்து
சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் பூனையும் ஆர்வத்துடன்
படித்திருக்கிறது சில மாதங்களிலே பூனை கீபோர்ட் வாசிப்பதில்
நல்ல அனுபவம் பெற்றுவிட்டது.கீபோர்ட்-ல் இசையை வாசிக்கும்
போது சாதாரனமாக ஒரு மனிதன் என்னவெல்லாம் பாவனை
செய்வாரோ அதை எல்லாம் இந்த பூனை செய்கிறது. கண்களை
மூடிக்கொண்டு இசையை ரசித்துக்கொண்டே கீபோர்ட் வாசிக்கிறது.
இந்த பூனை கீபோர்ட் வாசிக்கும் சிறப்பு வீடியோவையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் 
PHP - HTML tags Remove from the string
General Form:
strip_tags($string); 
Example:
strip_tags("Win s <br> Mani",3); 
Output : Win S Mani
இன்று மார்ச் 13 
பெயர் : ஜோசப் பிரீஸ்ட்லி ,
பிறந்த தேதி : மார்ச் 13, 1733
ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர்.
இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில்
ஆக்ஸிஜனைக் (ஒட்சிசன், உயிர்வளி) 
கண்டுபித்தவர்.இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும்
மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார்.
கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய 
இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உங்கள் வார்த்தைக்கேற்ற படங்களை இனி எளிதாக பெறலாம். கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Cool Boy  |  5:18 முப இல் மார்ச் 25, 2010

    பூனைக்கு பின்னாடி ஆள் நிண்டு அதிண்ட சட்டைக்குள்ளால தண்ட விரல விட்டு பூனைக்கை க்ளவுசை போட்டுட்டு சாநிக்கிறாய்ங்க…

    மறுமொழி
  • 2. Kiyas  |  5:52 முப இல் மார்ச் 30, 2010

    இது நிஜமா இல்லையா என்பது வேறு இருந்தாலும் கேட்கவும் பார்க்கவும் புதுமையாகத்தான் இருக்கிறது, காணொளிக்கு நன்றிகள்.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...