ஒரே இடத்தில் ஆயிரம் அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்

மார்ச் 10, 2010 at 6:38 பிப 2 பின்னூட்டங்கள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விளையாட்டு
என்றால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஆனால் சில
விளையாட்டுகள் நம் அறிவை மழுங்கடிக்கின்றன சில விளையாட்டுகள்
நம் மூளையை சுறுசுறுப்பாக மாற்றுகிறது அந்த வகையில் இன்று
நாம் பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல் நம் அறிவையும்
மேம்படுத்தும் வண்ணம் ஆயிரம் விளையாட்டுகள் அத்தனையும்
ஒரே இடத்தில் எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.

ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரமும் பொன்னாச்சே அதே போல்
தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின்
அறிவை வளர்க்கும் வண்ணம் ஆயிரம் சிறப்பான விளையாட்டுகள்
இந்த தளத்தில் உள்ளது.

இணையதளமுகவரி : http://www.abcya.com

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் விரும்பும் விளையாட்டை
தேர்வு செய்யலாம். கணிதத்தில் அறிவு குறைவாக இருக்கிறதா
அப்படிஎன்றால் கணித அறிவை மேம்படுத்தும் விளையாட்டை
தேர்வு செய்யலாம், ஆங்கில அறிவு குறைவு என்றால் ஆங்கிலம்
சம்பந்தமான விளையாட்டை விளையாடலாம். இதில் நாம்
தேர்ந்தெடுக்கும் எந்த விளையாட்டுக்கும் ரெஸிஸ்ட்ரேசன் தேவை
இல்லை. ஒவ்வொரு விளையாட்டும் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு
உள்ளது. நாம் எந்த பகுதியை வேண்டுமானாலும் தேர்வு செய்து
விளையாடலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP -ல் String Length கண்டுபிடிக்க உதவும் நிரல்

strlen(stringname); 

Eg:
$string="winmani";
strlen($string); 

Output : 7
இன்று மார்ச் 10 
பெயர் : பெருஞ்சித்திரனார் ,
பிறந்த தேதி : மார்ச் 10, 1933
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருபதாம்
நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள்
குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர்.
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார்,
மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை
கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப்
பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக்
கொண்டவர். உங்களால் இந்திய தேசத்திற்கு பெருமை.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

சில நாட்கள் முறையாக பார்த்தால் ஆங்கிலம் பெற்ற திறமைசாலிகளாக மாறலாம். தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Ajmersha  |  1:37 முப இல் மார்ச் 11, 2010

    Dear Bro,
    Very usefull information , thanks lot

    மறுமொழி
  • 2. sasikumar  |  5:41 முப இல் மார்ச் 11, 2010

    நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...