பாதிக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட் கோப்புகளை பாதுகாப்பாக மீட்கலாம் (Recover Corrupted Office Files)

மே 29, 2011 at 12:01 முப பின்னூட்டமொன்றை இடுக

பாதிக்கப்பட்டுள்ள மைரோசாப்ட் வேர்டு , எக்ஸல் , பவர்பாயிண்ட் கோப்புகளை பாதுகாப்பாக Text கோப்புகளாக மாற்றி மீட்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சில சமயங்களில் நம்மிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகள் எதாவது பிரச்சினை காரணமாக திறக்காமல் இருக்கும் இப்படி இருக்கும் கோபுகளில் இருக்கும் தகவல்களை நமக்கு எளிதாக மீட்டு கொடுப்பதற்காக Corrupt office2txt என்ற இலவச மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி : http://godskingsandheroes.info/software/

இத்தளத்திற்கு சென்று Download Link என்று கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கி மென்பொருளை நம் கணினியில் எளிதாக தறவிரக்கலாம். தறவிரக்கிய மென்பொருளை நம் கணினியில் நிறுவி இயக்கியதும் File என்பதை சொடுக்கி Open என்பதை தேர்ந்தெடுத்து பாதிக்கப்பட்டுள்ள கோப்பை தேர்ந்தெடுக்கவும் உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள கோப்புகளில் உள்ள Content  நமக்கு Text
Content -ஆக Recover செய்து மாற்றி கொடுக்கப்படும். doc, docx, xls, xlsx, ppt, pptx, odt, ods, and odp போன்ற ஃபார்மட்களுக்கு துணைபுரியும் வண்ணம் இந்த இலவச மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு சரியாக தெரியாமல் இருக்கும் ஆபிஸ் கோப்புகளை திறப்பதற்கு இந்த மென்பொருள் உபயோகம் உள்ளதாக இருக்கும்.

நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்

அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.

கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள்

 
வின்மணி சிந்தனை
ஒருவர் செய்த நல்லதை மட்டும் நினைத்துப்பார்க்க வேண்டும்
அவர் செய்த தீங்கை நினைத்தால் நமக்கு தான் நோய் வரும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.1896-ல் ஒலிம்பிக் போட்டியில் அதிகமான உயரம் 
 தாண்டியவர் யார் ?
2.எல்லரி கிளார்க் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
3.எல்லரி கிளார்க் தாண்டிய உயரம் எவ்வளவு ?
4.1900-ல் ஒலிம்பிக் போட்டியில் அதிகமான உயரம் 
 தாண்டியவர் யார் ?
5.இர்விங் பாக்ஸ்டர் எந்த நாட்டை சேர்ந்தவர் ? 
6.இர்விங் பாக்ஸ்டர் தாண்டிய உயரம் எவ்வளவு ?
7.1904 -ல் ஒலிம்பிக் போட்டியில் அதிகமான உயரம்
 தாண்டியவர் யார்  ?
8.இர்விங் பாக்ஸ்டர் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
9.இர்விங் பாக்ஸ்டர் தாண்டிய உயரம் எவ்வளவு ?
10.1908 -ல் ஒலிம்பிக் போட்டியில் அதிகமான உயரம்
  தாண்டியவர் யார் ?
பதில்கள்:
1.எல்லரி கிளார்க்,2.அமெரிக்கா,3.1.81 மீட்டர்.4.இர்விங் 
பாக்ஸ்டர்,5அமெரிக்கா,6. 1.90 மீட்டர்,7.சாமுவேல் ஜோன்ஸ்,
8.அமெரிக்கா,9.1.80 மீட்டர்,10.ஹர்ரி போர்ட்டர்
 
இன்று மே 29

பெயர் : ஜோன் எஃப். கென்னடி , 
பிறந்த தேதி : மே 29, 1917
ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத்
தலைவர். இரண்டாம் உலகப் போரின்
போது தென்மேற்கு பசிபிக் பகுதியில்
கடற்படைக்கப்பலில் லெப்டினண்டாகப்
பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத்
திரும்பினார்.1961 முதல் 1963 வரை அவர் கொலை
செய்யப்படும் வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki . அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் மிகவும் பயனுள்ள அறிவு தேடுபொறி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...