Archive for மே 11, 2011
விக்கிலீக்ஸ் பற்றிய தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள விக்கிநதி.
உலக அளவில் தொடர்ந்து மர்ம முடிச்சுகளை வெளிஉலகத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விக்கிலிக்ஸ் பற்றிய உடனடி தகவல்களை நாம் தெரிந்து கொள்ள ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உலகில் இணையதளம் பயன்படுத்தும் அனைவரையுமே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை விக்கிலீக்ஸ் தளத்திற்கு உண்டு. யாருக்கும் பயப்படாமல் உண்மைய உலகுக்கு ஆதாரத்துடன் நிரூபித்த விக்கிலீக்ஸ் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
Continue Reading மே 11, 2011 at 12:37 முப பின்னூட்டமொன்றை இடுக