Archive for ஏப்ரல், 2011

பிறருடைய நூல் (எழுத்து) திருட்டுத்தனமாக (plagiarism) வெளியீடப்பட்டுள்ளதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.

ஒருவர் எழுதிய புத்தகம் அல்லது அவருடைய இணையதள பதிவின்
எழுத்துக்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை
துல்லியமாக அறியலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

நாம் எழுதிய கதை, கவிதை, கட்டுரை போன்றவைகள் எங்கெல்லாம்
நம் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதை எளிதாக
நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஏப்ரல் 30, 2011 at 9:14 பிப பின்னூட்டமொன்றை இடுக

மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை எழுத்துருக்களாக ( Gandhiji Font ) இலவசமாக தறவிரக்கலாம்.

மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை கொண்டு எழுத்துரு (Font)
உருவாக்கியுள்ளனர் ஆங்கிலம் மற்றும் நேபால் என்ற இரண்டு
மொழியின் Fonts தற்போது தறவிரக்கலாம், குஜராத்தி,மராத்தி,தெலுங்கு,
தமிழ், உட்பட நான்கு மொழிகளிலும் விரைவில் கிடைக்க இருக்கிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

அகிம்சையை உலகிற்கு காட்டி அதற்கு முன் உதாரணமாக வாழ்ந்த
இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை
அப்படியே எழுத்துருக்களாக (Fonts) மாற்றி கொடுத்துள்ளனர் இதை
நம் கணினியில் எளிதாக இலவசமாக தரவிரக்கி பயன்படுத்தலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஏப்ரல் 29, 2011 at 1:37 முப பின்னூட்டமொன்றை இடுக

ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம் வேடிக்கையாக கற்றுத்தரும் அசத்தலான தளம்.

ஆங்கிலத்தில் நன்கு படித்து முதன்மையான வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசவராமால் பலர்
இருக்கின்றனர் இவர்களுக்கு ஆங்கில மொழியை அசத்தலாக
தினமு வீடியோவுடன் சொல்லி கொடுக்க ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பள்ளி, கல்லூரி விடுமுறை காலம் தொடங்கிவிட்டது நம் குழந்தைகளும்
வெளிநாட்டினர் போல் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற எண்ணம்
அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கும், இவர்கள் மட்டுமல்லாது
தனியார் அலுவலகங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தொடர்ச்சியாக
ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அவர்களுக்கு
தனியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது இப்படி ஆங்கிலம்
கற்றுக்கொள்ள விருப்பம் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை
அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஏப்ரல் 28, 2011 at 1:36 பிப பின்னூட்டமொன்றை இடுக

இணைய நண்பர்களுக்கான வின்மணியின் 500 வது நாள் மற்றும் 500 வது சிறப்பு பதிவு.

வின்மணி வலைப்பூ தொடங்கி இன்றோடு 500 வது நாள் மற்றும்
500 பதிவும் கூட, திரும்பி பார்ப்பதற்குள் 499 நாட்கள் ஓடிவிட்டது
தமிழில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப தகவல்களுக்கு உலக
அளவில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இருப்பது நமக்கு
பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது, எத்தனையோ
வாழ்த்துக்கள் , எத்தனையோ பாராட்டுக்கள் , எத்தனையோ பிழைகள்
என அனைத்தையும் சுட்டி காட்டி நாம் இந்த வெற்றியை
சுவைத்திருக்கிறோம் என்றால் இதற்கு எல்லாம் வல்ல
இறைவனின் ஆசியும், நம் இணைய நண்பர்களின் அன்பும் தான்
காரணம். உங்கள் அனைவருக்கும் நம் வின்மணியின் சார்பில்
எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இணையதள பெயர் பதிவு ( Domainname Register), இணையதள
இடவசதி ( Webhosting ) மற்றும் இணையதள வடிவமைப்பு (Webhosting ),
இணையதள பாதுகாப்பு போன்ற அனைத்து தகவல்களையும் சேவையும்
அளிப்பதற்காக தமிழ் மொழியில் ஒரு தளம் வந்துள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

வின்மணியின் ” இணையதளம் உருவாக்க ” என்ற பகுதியின் மூலம்
நமக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலும் சொந்தமாக இணையதளம்
ஆரம்பிக்க எவ்வளவு செலவு ஆகும் ?, எங்கு சென்று இணையதள
பெயர் பதிவு செய்ய வேண்டும் ?, இணையத இடம் மலிவு விலையில்
பலர் கொடுக்கின்றனரே அங்கு சென்று இணையதள இடம்
(Webhosting Space) வாங்கலாமா ? என்று இமெயில் மூலம் வரும்
பலவிதமான கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் உதவுகிறது…

Continue Reading ஏப்ரல் 27, 2011 at 1:58 முப 43 பின்னூட்டங்கள்

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலவசமாக வேகமாக அனுப்ப எளிய வழி.

கணினியில் உள்ள கோப்புகளை இணையம் வழியாக இலவசமாக
அனுப்புவதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் எந்த விளம்பரமும்
எந்த இடைஞ்சலும் இல்லாமல் எளிதாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்புவதற்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கோப்புகளை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நாம்
உடனடியாக செல்லும் இணையதளம் என்றால் அது Rapidshare,
megaupload இன்னும் பல தளங்கள் இருக்கிறது இந்தத்தளங்களில்
இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நீங்கள் காசு
கொடுத்த பயனாளராக இருந்தால் வேகமாகவும் இல்லை இலவசமாக
என்றால் வேகம் குறைவாகவும் தான் தரவிரக்கம் ஆகும் இது
மட்டுமின்றி ஆங்காங்கே விளம்பரங்கள் வந்து நம்மை தொல்லை
கொடுப்பதும் உண்டு. இப்படி அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி
எளிதாக கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் தரவிரக்கவும் நமக்கு
ஒரு தளம் உதவுகிறது…

Continue Reading ஏப்ரல் 26, 2011 at 5:03 பிப பின்னூட்டமொன்றை இடுக

நமக்கு தேவையான எந்த ஒரு செய்தியோடை (Feed) – ம் pdf கோப்பாக நொடியில் சேமிக்கலாம்.

நமக்கு பிடித்த பல இணையதளங்களை நாம் Subscribe செய்து
Feed என்று சொல்லக்கூடிய செய்தியோடையாக நம் கணினி
மூலம் படித்துவருவோம் இனி அப்படி வரும் செய்தியோடையில்
முக்கியமானவற்றை சில நொடியில் Pdf கோப்பாக மாற்றி நம்
கணினியில் சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சில குறிப்பிட்ட இணையதளங்களின் பதிவுகள் பயனுள்ளதாகவும்
முக்கியமானவையாகவும் இருக்கும் அப்படி வரும் பதிவுகளை
ஒவ்வொன்றாக தேடிச்சென்று நாம் pdf கோப்பாக மாற்றி சேமிக்க
வேண்டாம் ஒரே இடத்தில் நாம் விரும்பும் இணையதளத்தின்
Feed Url முகவரியை கொடுத்து நமக்கு விருப்பமான பதிவுகளை
PDf ஆக மாற்றி சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது…

Continue Reading ஏப்ரல் 25, 2011 at 9:28 பிப பின்னூட்டமொன்றை இடுக

உலகின் முக்கிய பிரபலங்களின் முகங்களை எளிதாக தேட வழி

உலகின் முக்கியமாக பிரபலமானவர்களின் முகங்களை நமக்கு
நொடியில் தேடி கொடுக்க ஒரு தளம் உதவுகிறது இத்தளத்தில்
சென்று நமக்கு பிடித்த பிரபலங்களை எளிதாக தேடலாம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

நமக்கு தேவையான புகைப்படங்களை கூகிள் Images -ல் சென்று
தேடினால் பெரும்பாலும் குப்பையான படங்கள் தான் முதலிடம்
பிடிக்கிறது இதைத்தவிர்த்து நாம் தேடும் பிரபலங்களின் முகங்களை
கொடுக்க ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஏப்ரல் 24, 2011 at 8:39 முப பின்னூட்டமொன்றை இடுக

வங்கி கணக்கு முதல் அனைத்துவிதமான கணக்கிற்கும் நமக்கு உதவி செய்ய ஆன்லைன் கணக்கு பிள்ளை.

நம் வங்கி கணக்கு முதல் பைனான்ஸ் , கிரெடிட் கார்ட், இன்சூரன்ஸ்,
கடன், வட்டி என அனைத்துவிதமான கணக்கிற்கும் ஆன்லைன்
மூலம் உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1

பைனாஸ்-ல் பைக் வாங்கியது முதல் கார் வாங்கியது வரை வங்கியில்
எவ்வளவு வட்டி , நம் கடனுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என
அனைத்துவிதமான கணக்கு வழக்கிற்கும் நமக்கு துல்லியமாக
உதவுதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஏப்ரல் 23, 2011 at 7:58 முப 4 பின்னூட்டங்கள்

ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ற சத்தான உணவு எது என்று பட்டியலிடும் தளம்.

நாம் சாப்பிடும் உணவு ஒவ்வொரு பருவகாலத்திற்கும் மாறுபடுகிறது
சில உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் சில காலங்களில்
கிடைப்பதில்லை அந்தந்த கால நேரத்தில் கிடைக்கும் சத்தான உணவு
என்ன என்பதை நமக்கு பட்டியலிட்டு காட்டி உதவுகிறது ஒரு தளம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மாறிவரும் சுழ்நிலை ஒவ்வொரு காலநிலைகளிலும் சில இய்றகையான
பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன ஆனால் அப்படி கிடைக்கும்
பொருட்களின் எதையெல்லாம் பயன்படுத்துகிறோம் எந்த பொருட்கள்
எல்லாம் நமக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கொடுப்பதற்காக உள்ளது
என்பதை நமக்கு சொல்ல ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஏப்ரல் 22, 2011 at 10:11 முப 4 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,723 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2011
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...