Archive for மே 23, 2011
ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்.
பிரபலமான ஆங்கிலப்புத்தகத்தை ஆடியோவுடன் படிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரே இடத்தில் இருந்து புத்தகத்தை ஆடியோவுடன் இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அறிவை , மொழியை வளர்க்கும் ஆங்கிலப்புத்தகங்களை ஆடியோவுடன் படிக்க வேண்டும் என்றால் இனி விலை கொடுத்து வாங்க வேண்டாம் அனைத்து வகையான புத்தகமும் ஆடியோவுடன் துறை வாரியாகப்பிரித்து வைக்கப்பட்டு இலவசமாக தறவிரக்க உதவி செய்கிறது ஒரு தளம்.