Archive for மே 30, 2011
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் மிகவும் பயனுள்ள அறிவு தேடுபொறி
ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகிள் போன்ற தளங்கள் பதில் அளித்துக்கொண்டு தான் இருக்கின்றன , ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவிடூ முதல் உள்ளூர் தகவல் வரை , கணினி மூலம் சாட்டிலைட் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மெடிக்கல் தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம் இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தளத்தில் இருந்து அத்தனைக்கும் பதில் கொடுப்பதற்காக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது…