Archive for மே 10, 2011
படங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள்.
Scan செய்யப்பட்ட டாக்குமெண்டுகள் , மற்றும் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை சில நிமிடங்களில் வேர்டு கோப்புகளாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அதிகமான இமெயில் நண்பர்கள் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால் JPG படங்களில் இருக்கும் எழுத்துக்களை எப்படி வேர்டு கோப்பாக மாற்ற வேண்டும் ? , PDF கோப்புகளை வேர்டு கோப்புகளாக மாற்றுவது எப்படி ? இந்த கேள்விகளுக்கு பதிலாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது…