Archive for மே 4, 2011
தங்கத்தின் விலையை கணக்கிட்டு சொல்லும் தளம் : அட்சயதிருதியை சிறப்பு பதிவு
உலோகங்களில் தங்கத்திற்கு இருக்கும் செல்வாக்கு நாளும் உயந்து
கொண்டு தான் செல்கிறது இப்படி தினமும் உயர்ந்து கொண்டிருக்கும்
தங்கத்தின் விலையை , நாம் எத்தனை கிராம் வாங்குகிறோம் அதற்கு
ஆகும் செலவு என்னவெறு நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது.
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அட்சதிருதியை
அட்சதிருதிதியில் தங்கம் வாங்கினால் தங்கம் மேலும் சேரும் என்பது
ஐதீகம்.தங்கத்தின் விலை நாளும் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது
துல்லியமாக நாம் வாங்கும் தங்கத்திற்கு ஆகும் செலவு என்ன என்பதை
நமக்கு கணக்கிட்டு சொல்ல ஒரு தளம் உள்ளது…
Continue Reading மே 4, 2011 at 8:43 பிப பின்னூட்டமொன்றை இடுக