Archive for மே 28, 2011
மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .
சாதாரண புல் முதல் அதிபர் ஓபாமா வரை அனைத்து தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் விக்கியின் புதிய பரிமாணம் தான் Qwiki. அரிய பல தகவல்களையும் வீடியோக்களையும் கொண்டு நம் கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளிக்கும் வகையில் Qwiki உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
என்ன தகவல் வேண்டும் அதைப்பற்றிய தகவல்களை உடனுக்கூடன் கொடுப்பதற்காக உள்ள விக்கிப்பீடியாவில் வீடியோக்களை நாம் காண முடியாது ஆனாலும் தகவல்களை அள்ளி கொடுக்கும். இந்தக் குறையைப் போக்கி கண்களுக்கு இனிய வீடியோவை கொடுக்க புதிய பரிமாணத்தில் வந்திருக்கும் தளம் தான்…