Archive for மே 1, 2011
ஆன்லைன் மூலம் இலவசமாக புகைப்படங்களை கார்ட்டூன் படங்களாக நொடியில் மாற்றலாம்.
ஆன்லைன் மூலம் நாம் விரும்பும் புகைப்படங்களை கார்ட்டூன்
புகைப்படங்களாக நொடியில் இலவசமாக மாற்றலாம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நாம் எடுத்தப்புகைப்படங்களை கார்ட்டூன் படமாக மாற்றினால் நன்றாக
இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு எந்த மென்பொருள் துணையும்
இல்லாமல் சில நொடிகள் மட்டுமே செலவு செய்து நம் புகைப்படங்களை
கார்ட்டூன் புகைப்படமாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது…
Continue Reading மே 1, 2011 at 1:19 முப பின்னூட்டமொன்றை இடுக