Archive for மே 7, 2011
ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
இணையதள உலகில் மிகப்பெரும் தேடுபொறியான கூகிள் தற்போது
ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,காப்புரிமை பெற்ற தளங்களில்
இருந்து தகவல்களை திருட்டுத்தனமாக வெளீயீடும் தளங்களை
தனது தேடல் பக்கத்தில் காட்டுவதில்லை என்ற அதிரடியான
முடிவை எடுத்துள்ளது.
சீனாவில் கூகிள் இணையதளத்திற்கு கொடுத்த நெருக்கடி
காரணமாக தற்போது கூகிள் பல அதிரடி நடவடிக்கைகளை
எடுத்துள்ளது. முதலாவதாக ஆபாச தளங்கள், நாட்டின் சட்டதிற்கு
தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல் வெளியீடப்பட்டுள்ள
தளங்கள், காப்பிரைட் அனுமதி பெற்ற தளங்களில் இருந்து
தகவல்களை திருடி வெளியீடப்படும் இணையதளங்களை
கூகிள் தேடுபொறியில் காட்டுவதில்லை. இந்த அதிரடியான
நடவடிக்கையால் கூகிளால் காட்டப்படும் பல தேவையில்லாத
குப்பையான இணையதளங்கள் நீக்கப்பட்டு…