உங்கள் இணையதளத்திற்கு இணையான சங்கீதம் ஆன்லைன் -ல்
பிப்ரவரி 27, 2010 at 9:22 பிப 3 பின்னூட்டங்கள்
இசைஞானி இளையராஜாவிலிருந்து அனைத்து இசைக்கலைஞர்களும்
நம்மை இசையால் சந்தோசப்படுத்துகின்றனர் அந்த வகையில்
இப்போது நம் இணையதளத்தை இசையாக மாற்றி கேட்கலாம்
இதற்காகவே இரு இணையதளம் வந்துள்ளது இதைப்பற்றி
தான் இந்த பதிவு.
நம் இணையதளத்திற்கு என்று சொந்தமாக ஒரு பாட்டு வைத்து
நம் இணையதள ரசிகர்கள் எங்கு சென்றாலும் இந்த பாட்டை
போட்டு சேர்ந்துகொள்ளலாம் என்று தான் இந்த தளத்தை
உருவாக்கி இருப்பார்கள் போல் ஆம் இந்த இணையதளத்திற்கு
சென்று நம் இணையதள முகவரியை கொடுத்தால் அதை
அழகான இசையாக மாற்றி ஆன்லைன்-ல் கேட்கலாம்.
இணையதளமுகவரி : http://www.codeorgan.com
இந்த இணையதளத்திறகு சென்று நம் இணையதள முகவ்ரியை
கொடுக்க வேண்டியது தான் அடுத்து “Play this website”
என்ற பட்டனை அழுத்தவும் இப்போது உங்கள் இணையதளதிற்கு
இணையான இசை சில நிமிடங்களிலே தயாராகிவிடும்.இந்த
இசையை நம் டிவிட்டர், பேஸ்புக்-ல் இருக்கும் நண்பருடனும்
பகிர்ந்து கொள்ளலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் ஜாவாவில் (java.io.InputStream class) உள்ள சில மெத்தட் available() Returns the number of bytes that can be read close() Closes the input stream and releases associated system resources mark() Marks the current position in the input stream
இன்று பிப்ரவரி 27பெயர் : சுஜாதா , மறைந்த தேதி : பிப்ரவரி 27, 2008 தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார்.இயற்பெயர் ரங்கராஜன்.தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் இணையதளத்திற்கு இணையான சங்கீதம் ஆன்லைன் -ல்.
1.
TechShankar | 5:28 முப இல் பிப்ரவரி 28, 2010
தங்கள் பதிவுக்கு நன்றிகள்..
East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.
Have a look at here too..
Sachin Tendulkar’s Rare Photos, Sachin’s Kids pictures, Videos
2.
Internet SpeedTest | 7:02 முப இல் பிப்ரவரி 28, 2010
மிக உபயோகமான தகவல்
நன்றி
3.
venkatesan | 6:42 பிப இல் பிப்ரவரி 28, 2010
iam vari ondarr fool