உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்.

பிப்ரவரி 28, 2010 at 11:46 பிப 5 பின்னூட்டங்கள்

உங்கள் புகைப்படம் அல்லது உங்கள் நிறுவன பொருளின்
புகைப்படத்தை 3D உருவாக்க உங்களுக்கு விருப்பமா உங்களுக்கு
உதவுவதற்கென்றே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்பற்றி
தான் இந்த பதிவு.

படம் 1

இணையதளத்தில் அதுவும் சில நிமிடங்களில் எந்த மென்பொருள்
துணையும் இல்லாமல் நாமாகவே 3D -ல் உங்கள் புகைப்படத்தை
உருவாக்கலாம். இதற்கென்று உள்ள இந்ததளம் தான் உங்கள்
புகைப்படத்தை 3D -யாக மாற்றி கொடுக்கிறது.

இணையதளமுகவ்ரி : http://3d-pack.com

இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை
படம் 1-ல் காட்டியபடி அப்லோட் செய்யவும்.அடுத்து உங்களுக்கு
வேண்டுமென்றால் முன்பக்கம்,பின்பக்கம் என புகைப்படத்தை
தேர்ந்தெடுக்கவும். ஒரு புகைப்படம் கூட வைத்துக்கொள்ளலாம்
நாம் நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ்-ன் புகைப்படத்தை
வைத்துள்ளோம். படங்களை தேர்ந்தெடுத்து முடித்த பின்
“ Create 3d-box” என்ற பட்டனை அழுத்தவும்.சில
நிமிடங்களில் நாம் கொடுத்த படம் 3D- யாக மாறிவிடும்
இனி நீங்கள் படத்தில் மேல் உங்கள் மவுஸ்-ஐ வைத்து
எந்த பக்கத்திற்கு வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம்.
எல்லாம் சரியாக வைத்தவுடன் உங்கள் புகைப்படத்த “jpg,png,
gif என எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் உங்கள்
கணினியில் சேமித்துகொள்ளலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
JAVA
Method    Description
init()  Invoked by the browser or the
     applet viewer to inform that the
     applet has been loaded
start()  Invoked by the browser or the
     applet viewer to inform that
     applet execution has started
stop()  Invoked by the browser or the
     applet viewer to inform that
     applet execution has stopped
இன்று பிப்ரவரி 28 
பெயர் : இராசேந்திர பிரசாத் ,
மறைந்த தேதி : பிப்ரவரி 28, 1963
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின்
முதல் குடியரசுத் தலைவரும் இந்திய
விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர்.
1950  முதல் 1962  வரை இந்திய குடியரசுத்
தலைவராக இருந்தார். நல்ல மனிதர், என்றும்
நம் தேசம் உங்களை மறவாது.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உங்கள் இணையதளத்திற்கு இணையான சங்கீதம் ஆன்லைன் -ல் நம்மிடம் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பயனுள்ள இணையதளம்.

5 பின்னூட்டங்கள் Add your own

 • 1. யூர்கன் க்ருகியர்  |  8:01 முப இல் மார்ச் 1, 2010

  thank u !

  மறுமொழி
 • 2. ஜீவன்பென்னி  |  11:00 முப இல் மார்ச் 1, 2010

  Thanks

  மறுமொழி
 • 3. Varadharajan  |  7:36 பிப இல் மார்ச் 1, 2010

  தாங்கள் இந்த பதிவிற்க்கு இன்னும் சரியான தலைப்பை வைத்திருக்கலாம். மற்றபடி தாங்கள் அளித்த link -க்கு நன்றி.

  மறுமொழி
 • 4. முனைவர்.இரா.குணசீலன்  |  6:18 முப இல் மார்ச் 5, 2010

  அட!

  பயனுள்ள தகவல் நண்பரே..

  மறுமொழி
 • 5. Madhu  |  12:40 முப இல் மார்ச் 12, 2010

  Thank you,how to use in mobile?

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: