பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்.

மே 12, 2011 at 2:24 பிப பின்னூட்டமொன்றை இடுக

பெளதிகம் மற்றும் வானியல் சாஸ்திரம் தொடர்புடைய அரிய வகையான 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்
நமக்கு அளிக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பெளதிகம் மற்றும் வானியல் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கும் நாஸ்ட்ரோ டாமஸ் முதல் பல
அறிஞர்கள் வரை இதை ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு வகையான குறியீட்டிற்கும் அதற்கான விளக்கங்கள் என்ன என்பதை வீடியோவுடன் நமக்கு அளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.sixtysymbols.com

சிக்ஸ்டி சிம்பல்ஸ் என்னும் இத்தளத்தில் நாம் 60 வகையான குறியீடுகளுக்கு பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய
விளக்கங்களை  வீடியோவுடன் காணலாம். ஒவ்வொரு குறியீட்டையும் சொடுக்கி அதற்கான விளக்கங்கள் மற்றும் எங்கெல்லாம் இந்த வகையான குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை நாம் வீடியோவுடன் பார்க்கலாம். அதிகமாக பயன்படுத்தப்படும் குறியீடுகளில் 60 குறீயிடுகளை தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளனர். ஆராய்ச்சி மாணவர்கள் முதல் பெளதிகம் மற்றும் வானியல் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்

படம் பிடிக்கும் மறைமுக கேமிராக்கள் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை

வின்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்

 
வின்மணி சிந்தனை
தன்னையறியும் ஆராய்ச்சி தான் உலகில் மிகப்பெரிய ஆராய்ச்சி.
தன்னை அறிந்த பின் தேட ஒன்றும் இல்லை.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஏழாண்டுத் திட்டம் வகுத்த நாடு எது ?
2.வானொலி நிலையம் முதன் முதலில் அமைத்த நாடு எது ?
3.முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் யார் ? 
4.முதன் முதலில் வெடிமருந்து பயன்படுத்திய நாடு எது ?
5.இகெயா -ஸெகி என்பது என்ன ?
6.மிகப்பெரிய கிரகம் என்று எது அழைக்கப்படுகிறது ?
7.வால் நட்சத்திரத்திற்கு தமிழில் என்ன பெயர் தெரியுமா ?
8.பூமியின் சுற்றளவை முதன் முதலில் கணித்துக்கூறியவர் யார்?
9.பூமியின் சுற்றளவு எத்தனை டிகிரி ?
10.உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பம் நாடு எது ?
பதில்கள்:
1.சோவியத் ரஷ்யா, 2.இங்கிலாந்து, 3.டாக்டர்.கிறிஸ்டியன்
 நீத்லிங் பெர்நார்ட்,4.சீனா, 5.வால்நட்சத்திரம்,6.வியாழன்,
7.தூமகேது,8.ரொட்டோஸ் தெனிஸ், 9.360 டிகிரி, 10.இந்தியா.
 
இன்று மே 12

பெயர் : புளோரன்ஸ் நைட்டிங்கேல்,
பிறந்த தேதி : மே 12, 1820
நவீன தாதியியல் முறையை உருவாக்கிய
இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட
வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர்.
தாதிகளுக்கான பயிற்சிப்பள்ளியையும் இவரே
முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய
காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார்.
இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

விக்கிலீக்ஸ் பற்றிய தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள விக்கிநதி. உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...