சென்னை முதல் அமெரிக்கா வரை ஒவ்வொரு இடத்தின் கால நிலையையும் இனி வரும் காலநிலையையும் துல்லியமாக அறியலாம்.

மே 6, 2011 at 9:47 பிப பின்னூட்டமொன்றை இடுக

நாம் வசிக்கும் இடத்தில் இருந்து தெரிந்து கொள்ள நினைக்கும்
ஒவ்வொரு இடத்தின் காலநிலையையும் எளிதாக துல்லியமாக
அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1

காலநிலை மாற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும்
வசிக்கும் இடத்தின் தட்பவெப்ப நிலை முதல் நாம் செல்ல
விருக்கும் இடத்தின் தட்பவெப்ப நிலை வரை அனைத்தையும்
எளிதாக அறிந்து கொள்ள நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://wthr.in

இத்தளத்தில் உலகின் அனைத்து முக்கியமான நகரங்களின்
தட்பவெப்ப நிலையையும் இனி அடுத்து வரவிருக்கும் மூன்று
நாட்களுக்கான கால நிலையையும் நமக்கு துல்லியமாக
காட்டுகிறது.உலகின் முக்கிய நகரங்களின் காலநிலையை
அறிந்து கொள்ள விரும்பும் அனைத்து நபர்களுக்கும் இத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.

எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய எல்லா வகையான செய்திகளையும் இப்போதே அனுப்பலாம் .

கோழிமுட்டையை எவ்வளவு நேரம் வேகவைக்கவேண்டும் சொல்லித்தரும் விநோதமான தளம்.

கோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம்.

விண்வெளியில் இருந்து நேரடியாக முதல் டிவிட் புதிய அதிசயம்.

 
வின்மணி சிந்தனை
உண்மையும் நேர்மையும் தவறும் போது காலநிலைகளும்
பொய்த்துவிடுகிறது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகம் முழுவதும் எத்தனை வகை புறாக்கள் உள்ளது ?
2.கழுகின் எந்த பகுதி ஒரு சிறந்த கிருமி நாசினி ஆகும் ? 
3.எந்தப்பறவை பறப்பதில்லை ?
4.நெருப்புக்கோழியின் மற்றும் ஒரு பெயர் என்ன ?
5.ஒரு ஆந்தையால் ஒரு வேளையில் எத்தனை எலிகளை 
 சாப்பிட முடியும் ?
6.உலகில் எத்தனை வகை ஆந்தைகள் உள்ளது ?
7.நீரை உறிஞ்சி குடிக்கும் பறவை எது ?
8.இங்கிலாந்தில் காகத்தை எவ்வாறு அழைக்கின்றனர் ?
9.உலகின் மிகப்பழமையான பறவை எது ?
10.உலகம் முழுவதும் எத்தனை வகை இனப்பறவைகள் உள்ளது?
பதில்கள்:
1.600, 2.ஜீரண சுரப்பி, 3.பெங்குவின்,4.ஓட்டகப்பறவை,
5.10, 6.200,7.புறா, 8.ரேவன், 9.தீக்கோழி,10.8600.
 
இன்று மே 6 

பெயர் :  டோனி பிளேர்,
பிறந்த தேதி :  மே 6, 1953
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர்.
1994ல் ஜான் ஸ்மித்தின் இறப்பிற்குப் பிறகு தொழிற் 
கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி 1997ல் நடந்த
பொதுத் தேர்தல்களில் ஜான் மேஜரைத்  தோற்கடித்து
தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தார். அன்று முதல்,
தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார்.
தொழிற் கட்சித் தலைவர்களிலேயே அதிக காலம் பிரதமாரகப்
பொறுப்பு வகிப்பவரும் இவர் தான்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

நம் ஆங்கில வார்த்தையின் அறிவை வளர்க்க ஒரு பயனுள்ள சவால். ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...