ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் ஆங்கிலம் (Spoken English) பேச கற்றுக்கொடுக்கும் பயனுள்ள அப்ளிகேசன்.

பிப்ரவரி 17, 2012 at 6:55 முப 5 பின்னூட்டங்கள்

ஆங்கிலம் பேசுவதற்கு என்று தனியாக எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லவேண்டாம் இருக்கும் இடத்தில் இருந்தே நம்முடைய ஆண்ட்ராய்டு போன் உதவியுடன் புதிதாக வந்திருக்கும் அப்ளிகேசனை கொண்டு எளிதாக ஸ்போக்கன் இங்கிலிஸ் ஆங்கிலப்பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆங்கிலப்பயிற்சி ஆண்ட்ராய்டு மொபைல் போன் அப்ளிகேசன் உதவியுடன் எளிதாக கற்றுக்கொள்ளலாம் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மூலம் எக்ஸ்பர்ட் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இந்த அப்ளிகேசன் உள்ளது.

தரவிரக்க முகவரி : https://market.android.com/details?id=com.speakingpal.speechtrainer.sp

நம்மிடம் இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கும் Install என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக நம் மொபைல் போனில் நிறுவலாம். நிறுவிய பின் ஒவ்வொரு வார்த்தைகளையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் நாம் உச்சரிப்பதில் பிழை ஏதும் இருந்தால் உடனடியாக நமக்கு தெரியப்படுத்தி நம்மை திருத்துகிறது. பலவிதாமான வழி வகைகள் மூலம் எளிதாகவும் திறமையாகவும் புதுமையாகவும் ( Spoken English) மூலம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்டிராய்டு போனில் நமக்கு வரும் குறுஞ்செய்தியை சரி செய்ய SMS Corrector.

ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.

ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.

ஆண்டிராய்டு (Android) போனில் டோரண்ட் ( Torrent ) கோப்புகளை தறவிக்க இலவச மென்பொருள்.

 
தினம் ஒரு புத்தகம் 
ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய
" செம்மொழிப்புதையல் "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
ஆரம்பத்தில் சிறிய பிழைக்காக இடம் கொடுத்து விட்டு
பின் பெரிய தவறு செய்வதை விட ஆரம்பத்திலே தடுப்பது
நல்லது.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
Data Centercomp    தகவல் மையம்
Data Fieldcomp    தகவல் களம்
data handling    தரவு நிரல் செய்தல்
data integritycomp    தரவு ஒழுங்கமைவு
data loggingcomp    தரவு பதிதல்
data managementcomp   தரவு மேலாண்மை
data mediumcomp    தரவு ஊடகம்
data modelcomp    தரவுப் படிமம்
data pointcomp    தரவுப் புள்ளி
data protectioncomp   தரவுக் காப்பு
 
இன்று பிப்ரவரி 17 

பெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,
மறைந்த தேதி : பிப்ரவரி 17, 1986
இந்திய தத்துவ மெய்யறிவாளர்களுள்
முக்கியமானவர்.உலகளவிலும் முக்கியமான
தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக
மதிக்கப்படுகிறார்.பல நாடுகளிலுள்ள மக்களைச்
சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும்
நிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும்
எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன்
கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள
முடியும் என்று கூறி வந்தார்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி நடத்தும் Deal shopping பயனுள்ள தகவல். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வீடியோவுடன் காட்டும் அசத்தலான தளம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. SHAIKDAWOOD  |  12:50 முப இல் பிப்ரவரி 27, 2012

    IT IS USEFul TO ME.

    மறுமொழி
  • 2. Ravi Xavier  |  10:40 முப இல் பிப்ரவரி 27, 2012

    ஆரம்பத்தில் சிறிய பிழைக்காக இடம் கொடுத்து விட்டு
    பின் பெரிய தவறு செய்வதை விட ஆரம்பத்திலே தடுப்பது
    நல்லது.

    அருமையான சிந்தனை.

    மறுமொழி
  • 3. saranyaselva  |  11:41 முப இல் மார்ச் 10, 2012

    vaalga valamudan

    மறுமொழி
  • 4. Thusitha Theivendiram  |  10:48 முப இல் மார்ச் 21, 2012

    I want speak english

    மறுமொழி
  • 5. henryjm  |  2:12 பிப இல் ஏப்ரல் 9, 2012

    its not supporting in my Samsung Y S5260

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2012
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...