Archive for பிப்ரவரி 15, 2012
ஆன்லைன் மூலம் Stick Man ( ஸ்டிக் மேன் ) அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.
ஆன்லைன் மூலம் ஸ்டிக் மேன் அனிமேசன் உருவாக்க விரும்புபர்களுக்கு உதவியாக பயிற்சி எடுத்து பழகுவதற்கு ஒரு தளம் உள்ளது இத்தளம் மூலம் நாம் எளிதாக படம் வரைந்து அனிமேசன் செய்து பார்க்கலாம்.
படம் 1
பிளாஷ் அனிமேசன் படித்துக்கொண்டிருப்பவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு படமாக வரைந்து அனிமேசன் செய்து பார்த்து எப்படி இருக்க வேண்டும் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உடனடியாக எப்படி எல்லாம் அனிமேசன் செய்தால் நன்றாக இருக்கும் என்று காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது…